FLIPKART டிவிகளுக்கு வழங்குகிறது 40% தள்ளுபடி.

FLIPKART  டிவிகளுக்கு  வழங்குகிறது 40% தள்ளுபடி.

FLIPKART  சேல் இந்த  டிவிகளில்  அதிரடி சலுகை வழங்குகிறது  இந்த  சேலின் கீழ் டிவிகளில் 40% சதவீதம்  தள்ளுபடியை  வழங்குகிறது. மக்கள்  ஆபர்  விலையில் டிவி வாங்க வேண்டும் என்றால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி  வாங்கும் செல்லலாம் மேலும்நீங்கள் இதை HDFC க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 5% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது  கூடுதலாக  நீங்கள்  EMI மூலம் வாங்கினால் 10% டிஸ்கவுண்டும் வழங்கப்படுகிறது.மேலும் Axis  பேங்க் கார்ட் பயன்படுத்தி வாங்கினால் 5% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Mi LED Smart TV 4A PRO 80 cm (32) 
உண்மையான விலை Rs 14,999
ஆபர் விலை Rs,12,499

 இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன்  இது HD ரெஸலுசன் உடன் வருகிறது  இதனுடன் இதில் ஆண்ட்ராய்டு  வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் இதில்3 x USB மற்றும் 20 W Speaker Output கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதை 1,042 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களது பழைய டிவியை கொடுத்து 6500 ரூபாய்  தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் இதில் HDFC கார்ட் பயன்படுத்தினால் 5% கேஷ்பேங்க்  வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Vu Ultra Smart 80cm (32 inch) 
உண்மையான விலை Rs 19,000
ஆபர் விலை 10,999

 இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன்  இது HD (4K) LED Smart TVஉடன் வருகிறது  இதனுடன் இதில் கிரிக்கெட் மோட் சேர்க்கப்பட்டுள்ளது.மேலும் இதில்3 x USB மற்றும் 20 W Speaker Output கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதை 917 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களது பழைய டிவியை கொடுத்து 3500 ரூபாய்  தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் இதில் Axis Bank கார்ட் பயன்படுத்தினால் 5%கேஷ்பேங்க்  வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்

iFFALCON by TCL 79.97cm (32 inch) HD Ready LED Smart Android TV with Netflix
உண்மையான விலை Rs 18,999
ஆபர் விலை 11,499

 இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன்  இது HD (4K) LED Smart TV உடன் வருகிறது  இதனுடன் இதில் கூகுள் அசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது இதனுடன் நீங்கள் இதை 959 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களது பழைய டிவியை கொடுத்து 3500 ரூபாய்  தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் இதில் Axis Bank கார்ட் பயன்படுத்தினால் 5%கேஷ்பேங்க்  வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

MarQ by Flipkart Dolby 32 inch(80 cm) HD Ready Smart LED TV  
உண்மையான விலை Rs 18,999
ஆபர் விலை 11,499

இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன்  இது HD (4K) LED Smart TV உடன் வருகிறது இதனுடன் இதில் Sound Output: 20 W வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை 875 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களது பழைய டிவியை கொடுத்து 3500 ரூபாய்  தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் இதில் Axis Bank கார்ட் பயன்படுத்தினால் 5%கேஷ்பேங்க்  வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Thomson B9 Pro 80cm (32 inch) HD Ready LED Smart TV 
உண்மையான விலை Rs 16,999
ஆபர் விலை 10,999

இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன்  இது HD (4K) LED Smart TV உடன் வருகிறது இதனுடன் இதில் Sound Output: 20 W வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை 917 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களது பழைய டிவியை கொடுத்து 3500 ரூபாய்  தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் இதில் Axis Bank கார்ட் பயன்படுத்தினால் 5%கேஷ்பேங்க்  வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Samsung 7-in-1 80cm (32 inch) HD Ready LED Smart TV  
உண்மையான விலை Rs 22,500
ஆபர் விலை 17,999

இந்த டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன்  இது HD (4K) LED Smart TV உடன் வருகிறது இதனுடன் இதில் 1366 x 768பிக்சல் ரெஸலுசன்  வழங்குகிறது இதனுடன் நீங்கள் இதை 1,000 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், மேலும் நீங்கள் உங்களது பழைய டிவியை கொடுத்து 3500 ரூபாய்  தள்ளுபடியில் கீழ் எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி  செல்லலாம். மேலும் நீங்கள் இதில் Axis Bank கார்ட் பயன்படுத்தினால் 5%கேஷ்பேங்க்  வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo