பிளிப்கார்ட்டில் iFFALCON TCL டிவியில் அதிரடி தள்ளுபடி

பிளிப்கார்ட்டில் iFFALCON TCL டிவியில் அதிரடி தள்ளுபடி

FLIPKART இந்த  டிவிகளில்  அதிரடி சலுகை வழங்குகிறது இந்த  சேலின் கீழ் டிவிகளில் அசத்தலான   தள்ளுபடியை  வழங்குகிறது. மக்கள்  ஆபர்  விலையில் டிவி வாங்க வேண்டும் என்றால் இந்த வாய்ப்பை பயன் படுத்தி  வாங்கும் செல்லலாம் மேலும்நீங்கள் இதை HSBC  க்ரெடிட் அல்லது டெபிட் கார்டை பயன்படுத்தி வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது  கூடுதலாக இதில் EMI  வசதியும்  வழங்கப்படுகிறது மேலுமிதான் பல ஆபர் பற்றி இங்கே தெரிந்து கொள்ளலாம் 

iFFALCON by TCL 79.97cm
ஆபர் விலை 11,499ரூபாய் 

இந்த  டிவி ஒரு 32 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இந்த  டிவி HD Ready இது ஆண்ட்ராய்டு உடன் Netflix  போன்ற சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 320ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 6000 வரை தள்ளுபடியை பெறலாம்.மேலும் இந்த டிவியில் 16 W ஸ்பீக்கர் Output வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iFFALCON by TCL F2 
ஆபர் விலை 15,499 ரூபாய் 

இந்த  டிவி ஒரு 40இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இந்த  டிவி HD LED ஸ்மார்ட் Linux  அடிப்படையின் கீழ் சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 431 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 10000 வரை தள்ளுபடியை பெறலாம்.மேலும் இந்த டிவியில்1920 x 1080  ரெஸலுசன் வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iFFALCON by TCL 100
ஆபர் விலை 18,499 ரூபாய் 

இந்த  டிவி ஒரு 40இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இந்த  டிவி HD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு உடன் Netflix  போன்ற சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 514 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 10000 வரை தள்ளுபடியை பெறலாம்.மேலும் இந்த டிவியில் 20 W ஸ்பீக்கர் Output வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

iFFALCON by TCL 123.
ஆபர் விலை 27,499 ரூபாய் 

இந்த  டிவி ஒரு 40இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இந்த  டிவி HD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு உடன் Netflix  போன்ற சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 764 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 17000 வரை தள்ளுபடியை பெறலாம்.மேலும் இந்த டிவியில் 20 W ஸ்பீக்கர் Output வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

iFFALCON by TCL 
ஆபர் விலை 37,999 ரூபாய் 

இந்த  டிவி ஒரு 55 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இந்த  டிவிHD (4K) LED  ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு உடன் Netflix  போன்ற சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 1,056 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 17000 வரை தள்ளுபடியை பெறலாம்.மேலும் இந்த டிவியில் 16 W ஸ்பீக்கர் Output வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

iFFALCON by TCL 
ஆபர் விலை 99,999 ரூபாய் 

இந்த  டிவி ஒரு 55 இன்ச் கொண்டுள்ளது இதனுடன் இந்த  டிவிHD (4K) LED  ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு உடன் Netflix  போன்ற சப்போர்ட் வழங்குகிறது. இதனுடன் நீங்கள் இதை 2,778 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI ஒப்சனில் வாங்கி செல்லலாம்.மேலும் நீங்கள் உங்களின்  பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேன்ஜ்  ஆபரின் கீழ் 24000 வரை தள்ளுபடியை பெறலாம்.மேலும் இந்த டிவியில் 16 W ஸ்பீக்கர் Output வழங்குகிறது மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo