50-இன்ச் QLED Ultra HD TV வெறும் 28,999க்கு பிளிப்கார்டின் சரவெடி ஆபர்

HIGHLIGHTS

50-இன்ச் கொண்ட QLED TV குறைந்த Flipkart Goat Sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்

realme TechLife 50-இன்ச் QLED TV வெறும் ரூ,28,699க்கு வாங்கலாம்

இந்த TV Dolby Vision-Atmos சப்போர்ட் வழங்குகிறது

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய அதாவது மீடியம் சைஸ் 50-இன்ச் கொண்ட QLED TV குறைந்த Flipkart Goat Sale மூலம் மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம். ஆமாங்க realme TechLife 50-இன்ச் QLED TV வெறும் ரூ,28,699க்கு வாங்கலாம் இதை தவிர எக்ச்ச்ஞ் போன்ற ஆபரின் மூலம் இந்த டிவியை இன்னும் குறைந்த விலையில் வாங்க முடியும். இந்த TV Dolby Vision-Atmos சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் டிவியின் ஆபர் நன்மைகள் மற்றும் சுவாரஸ்யமான அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

realme TechLife QLED Ultra HD (4K) Smart TV ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட்

realme TechLife TV பிளிப்கார்டில் ரூ,31,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஆனால் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியை வெறும் ரூ,28,999க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிஷன் பொருத்தது இந்த டிவியின் ஒரிஜினல் MRP விலையோ ரூ,58,899 ஆகும் அதிலிருந்து ஏற்கனவே 47% டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

realme TechLife 50-inch QLED Ultra HD

realme TechLife 50-inch QLED Ultra HD (4K) Smart Google TV

realme TechLife 50-inch QLED 4K Smart Google TV மிக சிறந்த 4K ரெசளுசன் அதாவது இந்த டிவியில் 4K Ultra HD (3840 x 2160) QLED பேனல். டால்பி விஷன் (Dolby Vision) தொழில்நுட்பம் மற்றும் 1.07 பில்லியன் கலர்களின் சப்போர்டுடன் தெளிவான மற்றும் மிக சிறந்த டிஸ்ப்ளே வியூவ் அனுபவம் வழங்குகிறது.

இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த பர்போமன்சுக்கு 126 செ.மீ (50 இன்ச்) 4K Ultra HD (3840 x 2160) QLED பேனல். டால்பி விஷன் (Dolby Vision) தொழில்நுட்பம் மற்றும் 1.07 பில்லியன் வண்ணங்களின் சப்போர்டுடன் தெளிவான மற்றும் வைப்ரென்ட் டிஸ்ப்ளேகளை வழங்குகிறது.

இதையும் படிங்க Amazon Prime Day: இன்று கடைசி நாள் சேல் 43 இன்ச் TV யில் வெறும் ரூ, 15,000க்குள் வாங்கலாம்

இதை தவிர இந்த டிவியில் மிக சிறந்த ஆடியோ அனுபவத்திற்கு 40W வெளியீடு கொண்ட சக்திவாய்ந்த ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) தொழில்நுட்பம் மூலம் சினிமா போன்ற அதிவேக சவுண்ட் அனுபவத்தைப் பெறலாம், இதை தவிர இந்த டிவியில் Netflix, Prime Video, YouTube மற்றும் Disney+ Hotstar இன் பில்ட் ஆப் இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :