32 இன்ச் கொண்ட இந்த இரு லேட்டஸ்ட் டிவியில் சூப்பர் ஆபர் வெறும் ரூ,7000க்குள் வாங்கலாம்

32 இன்ச் கொண்ட இந்த இரு லேட்டஸ்ட் டிவியில் சூப்பர் ஆபர் வெறும் ரூ,7000க்குள் வாங்கலாம்

நீங்கள் மிகவும் பாப்புலர் பிராண்டில் ஒன்றான Infinix மற்றும் TCL யின் 32 இன்ச் இந்த டிவியை குறைந்த விலையில் வாங்க சூப்பர் வாய்ப்பு மேலும் நீங்கள் இதை 10,000ரூபாய்க்கும் குறைந்த விலையில் வாங்கலாம் இதை தவிர இந்த இரு போனிலும் மிக சிறந்த பேங்க் ஆபரின் கீழ் வாங்கலாம் இந்த இரு டிவியும் லேட்டஸ்ட் வெர்சன் ஆகும் இந்த டிவியின் அம்சம் மற்றும் டிஸ்கவுண்ட் தகவலை பற்றி பார்க்கலாம்.

TCL L4B 79.97 cm (32 inch) HD Ready விலை மற்றும் டிஸ்கவுன்ட் ஆபர்

TCL யின் இந்த டிவி 32 இன்ச் HD Ready LED Smart Android TV ஆகும் மேலும் இது 2024 ஆண்டின் லேட்டஸ்ட் எடிசன் ஆகும் இதன் விலை ப்ளிப்கார்டில் 8,990ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, இதன் உண்மையான விலை 20,990ரூபாயாகும் அதாவது இதன் விலை 57% தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் Axis பேங்க் கிரெடிட் கார்டில் வாங்கினால் அன்லிமிடெட் கேஷ்பேக், இதை தவிர SBI கார்டின் மூலம் EMI யில் வாங்கினால் 10% இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் அதாவது 1,500ரூபாய் டிஸ்கவுன்ட் பிறகு இதை வெறும் 7,490ரூபாயில் வாங்கலாம் வழங்கப்படுகிறது மேலும் நீங்கள் உங்களின் பழைய டிவியை கொடுத்து எக்ச்செஞ்சின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் டிவியின் கண்டிசன் பொருத்தது மேலும் இதன் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

TCL L4B 79.97 cm (32 inch) HD Ready அம்சம்

TCL இந்த டிவி 32 இன்ச் HD Ready LED கொண்ட ஸ்மார்ட் ஆண்ட்ரோய்ட் டிவி ஆகும், மேலும் இது 2024 எடிசன் உடன் இது மெட்டாலிக் பெஸல் லெஸ் பிரேமுடன் வருகிறது, இதில் 1366 x 768 பிக்சல் ரேசளுசன் , மேலும் இதில் இன்டிக்ரேடாட் ஸ்பீக்கர் பாக்ஸ், Dolby Audio சவுண்ட் டெக்னாலஜி உடன் வருகிறது இதன் மூலம் மூவீ,மியூசிக், வொயிஸ் மற்றும் கேம் போன்றவற்றை பெறலாம் இதை தவிர இந்த டிவியில் Netflix, Prime Video, Disney+Hotstar, Youtube போன்ற ஆப்கள் சப்போர்ட் செய்யும்

Infinix 80 cm (32 inch) HD Ready LED Smart Linux TV 2024 Edition விலை மற்றும் ஆபர்

Infinix யின் இந்த 32 இன்ச் டிவி ப்ளிப்கார்டில் 8,499ரூபாய்க்கு லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதன் உண்மையான விலை 16,999ரூபாயாகும் அதவது இப்பொழுது இந்த போனில் 50% தள்ளுபடி வழங்கப்படுகிறது, இதை தவிர SBI மற்றும் BOBCARD கிரெடிட் கார்டின் மூலம் EMI யில் வாங்கினால் 1,500ரூபாய் இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இதன் விலை 6,999ரூபாயில் வாங்கலாம் இதை தவிர கூப்பன்/ கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது இதை தவிர உங்களின் பழைய டிவியை கொடுத்து குறைந்த விலையில் வாங்கலாம்.மேலும் பல ஆபர் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

Infinix 80 cm (32 inch) HD Ready சிறப்பம்சம்.

Infinix யின் இந்த டிவியின் அம்சம் பற்றி பேசினால் இது 32 இன்ச் கொண்ட HD Ready LED Smart Linux TV 2024 எடிசன் ஆகும், இதில் 1366 x 768 பிக்சல் ரெசளுசன் உடன் இது 60 Hz ரெப்ராஸ் ரேட் உடன் இதில் 16 W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது, மேலும் இந்த டிவியின் மூலம் 250 nits ப்ரைட்னாஸ் இந்த டிவி ஒரு LED டிஸ்ப்ளே உடன் DLED சப்போர்ட் செய்கிறது, இதனுடன் இதில் 2,16 W ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த டிவி Quad-Core A35 x 4 ப்ரோசெருடன் மிக பிரமாதமாக செயல்படும் இதை தவிர இந்த டிவி மொபைல், லேப்டாப் போன்ற டிவாஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த டிவியில் HDMI, USB Prime Video|Youtube போன்ற ஆப்களும் சப்போர்ட் செய்கிறது.

இதையும் படிங்க:Best 4K TV வாங்க நினைப்பவர்கள் அந்த டிவியில் இந்த அம்சங்களை பார்ப்பது அவசியம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo