Amazon Great Freedom Festival Sale பெரிய 55 இஞ்ச கொண்ட டிவியில் கிடைக்கிறது சூப்பர் டிஸ்கவுண்ட்.

HIGHLIGHTS

அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கியுள்ளது.

கஸ்ட் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது

இன்று நாம் 55 இன்ச் கொண்ட டிவியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம்

அமேசான் பிரைம் மெம்பர்களுக்கான கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இந்த விற்பனையை  ஆகஸ்ட் 6 முதல் 10 வரை நடைபெற உள்ளது  விற்பனையின் போது, ​​சிறந்த தள்ளுபடிகள் கிடைக்கும். இன்று நாம் 55 இன்ச் கொண்ட டிவியில் கிடைக்கும் சலுகைகளைப் பற்றி பார்க்கலாம் . உங்கள் வீட்டிற்கு புதிய டிவி வாங்க விரும்பினால், இந்த சலுகைகளைப் பாருங்கள். விற்பனையின் போது, ​​SBI கார்டில் 10% உடனடி தள்ளுபடி உள்ளது, இருப்பினும் இதற்காக, குறைந்தபட்சம் 5000 ரூபாய் வாங்க வேண்டும்.

iFFALCON 139 cm (55 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV 55U61 (Black)

iFFALCON  யின் இந்த டிவி 55 இன்ச் கொண்ட ஒரு   4K Ultra HD சர்டிபய்ட்  வசதி கொண்டுள்ளது.நீங்கள் இந்த டீவியை 32,999.ரூபாயில் வாங்கலாம் மேலும் நீங்கள் இந்த டிவியை ரூ,1,553. செலுத்தி நோ கோஷ்டி EMI யிலும் வாங்கலாம், மேலும் ​​SBI கார்டில் கார்டில் இருந்து வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது  சிறந்த டிஸ்கவுண்டுடன் வாங்க இங்கிருந்து வாங்கவும்.

Toshiba 139 cm (55 inches) Bezelless Series 4K Ultra HD Smart LED Google TV 55C350LP (Black)

இந்த டிவியை நீங்கள் 38,999,ரூபாயில் வாங்கலாம் இந்த டிவி 55  இன்ச் கொண்ட 4K Ultra HD 3840×2160 ரெஸலுசன் கொண்ட ஸ்மார்ட் LED வசதி கொண்டுள்ளது  மேலும் நீங்கள் இந்த டீவியை ரூ,1,836. No Cost EMI யில் வாங்கலாம்,மேலும் ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

TCL 139 cm (55 inches) 4K Ultra HD Certified Android Smart LED TV 55P615 (Black)

TCL  இந்த டிவியை 38,890,ரூபாயில் வாங்கலாம் இது 4K Ultra HD Smart LED வசதி கொண்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த டீவியை ரூ,1,831. No Cost EMI யில் வாங்கலாம்  ​​SBI கார்டில் கார்டில் இருந்து வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Redmi 139 cm (55 inches) 4K Ultra HD Android Smart LED TV X55 | L55M6-RA (Black)

ரெட்மியின் இந்த 55 இன்ச் 4கே டிவி ரூ.34,999க்கு கிடைக்கிறது,  இது 4K Ultra HD Smart LED வசதி கொண்டுள்ளது, மேலும் நீங்கள் இந்த டீவியை ரூ,1,648. No Cost EMI யில் வாங்கலாம்  ​​SBI கார்டில் கார்டில் இருந்து வாங்குபவர்களுக்கு 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது, மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :