மெகா ஆபரில் 5.2 சேனல் சப்போர்ட் கொண்ட பவர்புல் ZEBRONICS Juke bar 9550 pro வெறும் ரூ,9,999க்கு வாங்கலாம்

HIGHLIGHTS

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Indian Festival sale அக்டோபர் 8 அன்று நடைபெறுகிறது

இதில் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,9,999க்கு வாங்கலாம்

நீங்கள் உங்கள் வீட்டுக்கு பவர்புல்லான Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் Amazon Great Indian Festival sale மூலம் மிக குறைந்த விலையில் வாங்கலாம் இந்த விரபனயானது அக்டோபர் 8 அன்று நடைபெறுகிறது இதில் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,9,999க்கு வாங்கலாம். இது 5.2 சேனல் சப்போர்ட் மற்றும் Dolby Audio, சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar அமேசானில் ரூ,13,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அமேசான் ஸ்பெஷல் சேல் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபருக்கு பிறகு இதை வெறும் ரூ,9,999க்கு வாங்கலாம் இதன் ஒரிஜினல் MRP விலையோ ரூ,64,999 ஆகும் அதாவது கிட்டத்தட்ட ரூ,55,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar

ZEBRONICS Juke bar 9550 pro 5.2 Soundbar சிறப்பம்சம்.

ZEBRONICS Juke bar 9550 pro சவுண்ட்பாரில் 5.2 சேனல் சப்போர்டுடன் 625 வாட்ஸ் சவுண்ட் எபக்ட் சப்போர்ட் செய்கிறது. மேலும் இதில் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Audio எபக்ட் உடன் இதில் டுயல் வயர்லஸ் சப்வூபார் மற்றும் வயர்ட் சேட்லைட் அம்சம் மற்றும் பவர்புல் பாஸ் கொண்டிருக்கும் இதனுடன் இதில் RGB LED Lights, வால் மவுண்டபில் போன்ற அம்சம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:1000Wக்கும் அதிகமான Dolby Atmos சப்போர்ட் கொண்ட பவர்புல் Soundbar வீடு ஆகும் சினிமா தியேட்டர்

இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மல்ட்டி கனெக்டிவிட்டி அம்சம் பெறலாம், இதனுடன் இந்த சவுண்ட்பாரில் ப்ளூடூத் v5.3,HDMI ARC, AUX, மற்றும் ஆப்டிக்கல் இன்புட் வழங்குகிறது மேலும் இதில் USB பென் டிரைவ் போன்றவற்றின் சப்போர்ட் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :