32 இன்ச் கொண்ட டிவி வெறும் 10,000ரூபாயில் வாங்கி செல்லலாம்.அதிரடி ஆபர்

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 09 Aug 2019
32 இன்ச் கொண்ட டிவி வெறும் 10,000ரூபாயில் வாங்கி செல்லலாம்.அதிரடி ஆபர்
32 இன்ச் கொண்ட டிவி வெறும் 10,000ரூபாயில் வாங்கி செல்லலாம்.அதிரடி ஆபர்

Amazon யில் Freedom Sale 2019 யின் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இந்த செல் ஆகஸ்ட் 8 முதல் தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடக்கும்..மேலும் இந்த Amazon Freedom Sale பல பொருட்களில் அசத்தலான ஆபர்கள் வழங்குகிறது இதனுடன் நீங்கள் இந்த இதில்  லேப்டாப், பிரிண்டர் கேமரா ஹெட்போன் மற்றும் பல பொருட்களில் அசத்தல் ஆபர்  வழங்குகிறது.

மேலும் அமேசான் சுதந்திர தினத்தை முன்னிட்டு இங்கு  32 இன்ச் கொண்ட டிவி 10,000 ரூபாயிலிருந்து  விற்பனை செய்யப்படுகிறது.அமேசான் சுதந்திர கலத்திற்கான SBI பேங்க் உடன் கூட்டு சேர்ந்துள்ளது. இந்த , எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு 10% உடனடி தள்ளுபடி இருக்கும். இதன் மூலம், டெபிட் கார்டு நோ கோஸ்ட் EMI  மற்றும்  Bajaj Finserv EMI விருப்பமும் பட்டியலிடப்படும். மொபைல் மற்றும் எக்ஸரிஸ்களில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் இந்த பட்ஜட்டில் எத்தனை ஸ்மார்ட்போன்கள் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள் 

Kevin 80 cm (32 Inches) HD Ready LED TV K56U912 (Black)
கெவின் இந்த டிவி ஒரு 32 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உடன்  HD மற்றும் LED  வசதியுடன் வருகிறது, இதன் விலை  வெறும் 6,999.ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் இதை மாதாந்திரம் 329ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதஜனுடன் இதில் உங்களுக்கு 100ரூபாய் மதிப்புள்ள  கூப்பன் வழங்குகிறது மேலும் இதில் சவுண்ட் : 20 வாட்ஸ| Power Audio அவுட்புட் வழங்குகிறது.மேலும் பல ஆபருக்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Shinco 80 cm (32 Inches) HD Ready LED TV SO3A (Black) (2018 model)
இந்த டிவி ஒரு 32 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உடன் HD மற்றும் LED  வசதியுடன் வருகிறது, இதன் விலை  வெறும் 6,999.ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் இதை மாதாந்திரம் 329ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதஜனுடன் இதில் உங்களுக்கு 200ரூபாய் மதிப்புள்ள  கூப்பன் வழங்குகிறது, மேலும் இதில் கனெக்டிவிட்டிக்கு: 2 HDMI போர்ட் வழங்கப்படுகிறது மேலும் பல ஆபருக்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Shinco 80 cm (32 Inches) HD Ready Smart LED TV SO32AS (Black) (2019 model)
இந்த டிவி ஒரு 32 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உடன் HD மற்றும் LED  வசதியுடன் வருகிறது, இதன் விலை  வெறும் 8,999.ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் இதை மாதாந்திரம் 424ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் இதில் உங்களுக்கு 200ரூபாய் மதிப்புள்ள  கூப்பன் வழங்குகிறது, மேலும் இதில் Display: A+ கிரேட் பேனல் | HRDP டெக்னோலஜி | Eco Vision| சப்போர்ட் 16.7 மில்லியன் கள்ளர்களின், சரியான கேமிங் அனுபத்தையும் வழங்குகிறது. மேலும் பல ஆபருக்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள்.

ADSUN 80 cm (32 inches) HD Ready IPS HDR SMART LED TV
இந்த டிவி ஒரு 32 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உடன் HD மற்றும்  IPS HDR வசதியுடன் வருகிறது, இதன் விலை  வெறும் 8,999.ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் இதை மாதாந்திரம் 424 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் டிஸ்பிளே: A+ Grade IPS பேனல் மற்றும் இதில் பிரிமியம் டிசைன் வழங்கியுள்ளது, சவுண்ட்: 20 Watts Output உடன் இன் பில்ட் ஸ்பீக்கர் வழங்கப்படுகிறது  மேலும் பல ஆபருக்கு  இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Fortex 80 cm (32 inches) HD Ready IPS LED Smart TV FX32INT01 (Black)
இந்த டிவி ஒரு 32 இன்ச் ஸ்க்ரீன் டிஸ்பிளே உடன் HD மற்றும் IPS LED வசதியுடன் வருகிறது, இதன் விலை  வெறும்  9,999..ரூபாயில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் நீங்கள் இதை மாதாந்திரம் 471 ரூபாய்  செலுத்தி  நோ கோஸ்ட்  EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம், இதனுடன் இதில் கனெக்டிவிட்ட: 3 HDMIபோர்ட் செட்டப் பாக்ஸ் கனேக்சனுக்கு வழங்கப்படுகிறது, மேலும் இதில்  ப்ளூ ரே பிளேயர்ஸ் , கேமிங் கன்சோல் | 2 USB போர்ட் ஹார்ட் ட்ரைவ் கனெக்சனுக்கு வழங்குகிறது  மற்றும் இதில் மற்ற USB வசதியும் வழங்கப்படுகிறது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
hot deals amazon
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
LG 108 cm (43 inches) 4K Ultra HD Smart LED TV 43UP7500PTZ (Rocky Black) (2021 Model)
₹ 37499 | $hotDeals->merchant_name
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
Samsung 108 cm (43 inches) Crystal 4K Pro Series Ultra HD Smart LED TV UA43AUE70AKLXL (Black) (2021 Model)
₹ 40987 | $hotDeals->merchant_name
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
LG 108 cm (43 inches) Full HD LED Smart TV 43LM5650PTA (Ceramic Black) (2020 Model)
₹ 35990 | $hotDeals->merchant_name
Redmi 108 cm (43 inches) Full HD Android Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model)
Redmi 108 cm (43 inches) Full HD Android Smart LED TV | L43M6-RA (Black) (2021 Model)
₹ 25999 | $hotDeals->merchant_name
DMCA.com Protection Status