அமேசானில் இந்த டிவிகளில் அசத்தல்; ஆபர் வழங்குகிறது

அமேசானில்  இந்த டிவிகளில் அசத்தல்; ஆபர்  வழங்குகிறது
HIGHLIGHTS

மேலும் நீங்கள் இதை எக்ஸ்சேன்ஜ் ஆபரின் கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன் HDFC மற்றும் ICICI பேங்க் சலுகையும் வழங்கப்படுகிறது

உங்களுக்கு நல்ல  ஆபர்  விலையில் டிவி  வாங்க  வேண்டும் என்று  நினைத்து இருப்பீர்கள், இதனுடன் அமேசானில் இந்த டிவிகளில் அசத்தல் சலுகை வழங்குகிறது. மேலும் இந்த சலுகை  வர இருக்கும்  IPL  ஸ்போர்ட்ஸ்  தொடர்ந்து  இந்த சலுகை  கொடுக்கப்பட்டுள்ளது,  மேலும் இந்த  டிவிகளில்  பல அசத்தலான  ஆபர்கள்  வழங்கப்படுகிறது, மேலும் நீங்கள் இதை  நோ கோஸ்ட்  EMI ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் மேலும் நீங்கள் இதை  எக்ஸ்சேன்ஜ்  ஆபரின்  கீழ் வாங்கி செல்லலாம் இதனுடன்  HDFC மற்றும் ICICI  பேங்க்  சலுகையும் வழங்கப்படுகிறது 

TCL 107.88 cm (43 inches) 4K UHD Smart LED TV 43P65US (Black)

இந்த டிவி ஒரு 43 இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இந்த  டிவி ஒரு  4K UHD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இருக்கும்  இதன் உண்மையான விலை  48,990.ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 24,990.ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,176 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Sanyo 107.95 cm (43 Inches)
பெரு பெரிய  டிவி வாங்க வேண்டும் என்றால்  இதை வாங்கலாம் இதில் ஒரு 43 இன்ச் 4K UHD IPS LED ஸ்மார்ட்  சான்றிதழ் பெற்றுள்ளது   இதன் உண்மையான விலை 52,990.ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 35,990ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,694 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

LG 108 cm (43 Inches) 4K UHD LED Smart TV 43UK6360PTE (Brown) (2018 model)
இந்த டிவி ஒரு 43 இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இந்த  டிவி ஒரு  4K UHD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இருக்கும்  இதன் உண்மையான விலை  66,990 .ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 41,999.ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  1,750 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

Panasonic 138 cm (55 Inches) 4K UHD LED Smart TV TH-55FX650D (Gray) (2018 model)

இந்த டிவி ஒரு 55 இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இந்த  டிவி ஒரு  4K UHD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இருக்கும்  இதன் உண்மையான விலை  129,900.ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை  59,990..ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,824 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

TCL 138.71 cm (55 Inches)
இந்த டிவி ஒரு 55 இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இந்த  டிவி ஒரு  4K UHD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இருக்கும்  இதன் உண்மையான விலை 79,900.ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 44,990 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,118 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்.

LG 139 cm (55 Inches) 4K UHD LED Smart TV 55UK6360PTE (Brown) (2018 model)
இந்த டிவி ஒரு 55 இன்ச் கொண்டுள்ளது  இதனுடன் இந்த  டிவி ஒரு  4K UHD LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு இருக்கும்  இதன் உண்மையான விலை 101,990..ரூபாயாக  இருக்கிறது  மேலும் இதன் ஆபருக்கு பிறகு இதன் விலை 66,000 ரூபாயாக  இருக்கிறது. இதனுடன் நீங்கள் இதை  2,118 ரூபாய்  செலுத்தி நோ கோஸ்ட் EMI  ஒப்ஷனிலும் வாங்கி செல்லலாம் இதனுடன் மேலும் பல ஆபருடன்  இங்கிருந்து வாங்கவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo