Digit.in

Amazon Sale 55 இன்ச் கொண்ட டிவியில் அதிரடி ஆபர் 30 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம்.

Highlights

Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் கீழ் இப்பொழுது Extra Happiness Days கொண்டு வந்துள்ளது

நீங்கள் இதை , EMI மற்றும் கிரெடிட் கார்டுகளில் கூடுதல் 10% தள்ளுபடி வாங்கலாம்

இந்த லிஸ்டில் 55 இன்ச் பெரிய ஸ்க்ரீன் டிவிகளின்டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Amazon Sale 55 இன்ச் கொண்ட டிவியில் அதிரடி ஆபர் 30 ஆயிரம் ரூபாயில் வாங்கலாம்.

Amazon கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனையின் கீழ் இப்பொழுது Extra Happiness Days கொண்டு வந்துள்ளது நீங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற டிவியை தேடுகிறீர்களானால், EMI மற்றும் கிரெடிட் கார்டுகளில் கூடுதல் 10% தள்ளுபடி கிடைக்கும். மேலும் இன்று ஸ்மார்ட்டிவியில் அதிரடி டிஸ்கவுன்ட் வழங்கப்படுகிறது, இந்த தீபாவளிக்கு நீங்கள் ஒரு புதிய டிவி வாங்க விரும்பினால், அதிக பட்ஜெட் இல்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. இந்த லிஸ்டில் 55 இன்ச் பெரிய ஸ்க்ரீன் டிவிகளின்டிஸ்கவுன்ட் மற்றும் ஆபர் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

Amazon 55 இன்ச் ஸ்மார்ட்டிவியில் கிடைக்கிறது மிக சிறந்த டிஸ்கவுன்ட்

ஏசரின் இந்த டிவி அமேசான் சாய்ஸின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. இது பயனர்களாலும் பெரிதும் விரும்பப்பட்டது. பயனர்கள் இந்த டிவிக்கு 4.2 ஸ்டார் ரேட்டிங் வழங்கியுள்ளனர். MRP,59999 யின் இந்த டிவியை ரூ.29,999 விலையில் வாங்க வாய்ப்பு உள்ளது. இதன் EMI ரூ 1503 முதல் தொடங்குகிறது. இதனுடன் 1 வருட வாரண்டி கிடைக்கும். பேங்க் சலுகையில், பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது 10 சதவீத இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட் (ரூ. 2000 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.28,999 ஆக இருக்கும்.

அமேசானில் பயனர்கள் இந்த டிவிக்கு 4.6 ஸ்டார் ரேட்டிங் வழங்கியுள்ளனர். இந்த MRP, 63999 டிவியை ரூ.30999க்கு மட்டுமே வாங்க முடியும். மாதாந்திர EMI-யிலும் ரூ.1503க்கு வாங்கலாம். இது 2 வருட வாரண்டியுடன் வருகிறது.

Hisense யின் இந்த டிவி அமேசான் Choice யில் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த டிவியும் பயனர்களால் அதிகம் விரும்பப்பட்டது. பயனர்கள் 4.0 ஸ்டார்களை கொடுத்துள்ளனர். MRP,ரூ.64999 கொண்ட இந்த டிவியை ரூ.31990க்கு மட்டுமே வாங்க முடியும். 1551 ரூபாய்க்கு EMI யில் வாங்கலாம். இந்த டிவியுடன் 3 வருட வாரண்டி கிடைக்கும்.

TCL யின் இந்த டிவி அமேசான் Choice யின் கீழ் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது இந்த லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டுள்ள . இதேபோல், பயனர்களும் இந்த டிவிக்கு 4.2 ஸ்டார் ரேட்டிங்கை வழங்கியுள்ளனர். MRP 79999 யின் இந்த டிவியை மிகக் குறைந்த விலையில் ரூ.32,990 மட்டுமே வாங்க இது ஒரு சிறந்த வாய்ப்பு. 1599 ரூபாய் மாதாந்திர EMI யிலும் வாங்கலாம். இந்த TCL TV 2 வருட வாரண்டியுடன் வருகிறது.

இந்த டிவியின் MRP,50000 ஆகும் இருப்பினும் இந்த டிவியை ரூ.33990க்கு வாங்கலாம். இந்த டிவி பயனர்களால் அதிகம் விரும்பப்பட்டது. பயனர்கள் இந்த தயாரிப்புக்கு 4.4 நட்சத்திர மதிப்பீட்டை வழங்கியதற்கு இதுவே காரணம். 1648 ரூபாய் மாதாந்திர EMI இல் வாங்கலாம். இந்த டிவி ஒரு வருட வாரண்டியுடன் வருகிறது.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile