வோடபோன் வழங்கும் இந்த புதிய சலுகையில் ரூ. 129 யில் தினமும் 2GB டேட்டா வழங்குகிறது.

HIGHLIGHTS

டேட்டா, வாய்ஸ் கால், SMS பலன்களுடன் வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டி.வி., திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

வோடபோன்  வழங்கும் இந்த புதிய சலுகையில் ரூ. 129 யில் தினமும்  2GB  டேட்டா வழங்குகிறது.

வோடபோன் நிறுவனம் இஇந்தியாவில் அதன் புத்தம் புதிய சலுகையை அறிவித்துள்ளது இந்த திட்டமானது ஏர்டெல், ஜியோ  உடன் மோதும் விதமாக அமையும்.அதனை தொடர்ந்து இந்த புதிய திட்டத்தின் விலை  ரூ. 129 விலையில் வைக்கப்பட்டுள்ளது இதனுடன் இந்த திட்டத்தின் கீழ்  தினமும் . 2 ஜி.பி. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் போன்றவை வழங்கப்படுகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

வோடபோன் அறிவித்திருக்கும் புதிய மாற்றம் வோடபோன் சேவை கிடைக்கும் அனைத்து வட்டாரங்களுக்கும் பொருந்தும். முன்னதாக வோடபோனின் ரூ. 129 சலுகையில் பயனர்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் பயனர்களுக்கு 500 எம்.பி. டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.

டேட்டா, வாய்ஸ் கால், SMS பலன்களுடன் வோடபோன் பிளே செயலி மூலம் நேரலை டி.வி., திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.

புதிய மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் வோடபோனின் ரூ. 129 சலுகை ஏர்டெல் ஏற்கனவே வழங்கி வரும் ரூ. 129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 129 சலுகையில் 2 ஜி.பி. டேட்டாவினை 28 நாட்களுக்கு வழங்கி வருகிறது. ஏர்டெல் சலுகையிலும் டேட்டா மட்டுமின்றி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile