Vodafone அறிமுகப்படுத்தியது மூன்று புதிய திட்டம் வாருங்கள் பாப்போம் அவை என்ன வென்று

HIGHLIGHTS

Vodafone 1.5GB டேட்டா உடன் அறிமுகப்படுத்தியது அதன் மூன்று புதிய திட்டத்தை, அதன் ஆரம்ப விலை Rs 209 ஆக இருக்கிறது

Vodafone அறிமுகப்படுத்தியது மூன்று  புதிய திட்டம் வாருங்கள் பாப்போம் அவை என்ன வென்று

ரிலையன்ஸ் ஜியோவின் துவக்கத்தின்போது, ​​இந்திய டெலிகாம் நிறுவங்கள்  வேகமாக மாறிவிட்டது. ஜியோ என்பதால் மற்ற அனைத்து டெலிகாம்  நிறுவனங்கள் கீழே சென்றது மற்ற டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் பயனர்களை  தக்கவைத்துக்கொள்ள புது புது ஆபர்  கொடுத்த  வண்ணமாக  இருக்கிறார்கள் அந்த வகையில் இப்பொழுது வோடாபோனும் அதன் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

உங்களுக்கு இதில் கூறுவது என்னவென்றால் வோடபோன் சில புதிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் 1.5GB டேட்டா உடன் வருகிறது இதன் அர்த்தம் உங்களுக்கு இந்த திட்டத்தில்  1.5GB கிடைக்கும் இந்த மூன்று புதிய திட்டத்தின் விலை  Rs 209, Rs 479, மற்றும் Rs 529 இருக்கிறது இதை தவிர இதன் மூன்று பிளானிங்  வேலிடிட்டி  28, 84, மற்றும் 90 நாட்களாக இருக்கிறது.

இருப்பினும் இது மட்டுமில்லாமல் உங்களுக்கு இந்த திட்டத்தில் டேட்டா பெனிபிட் தவிர அன்லிமிட்டட்  காலிங்  கிடைக்கிறது உங்களுக்கு ஒரு தடையைப் பெறலாம், அதாவது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் என நீங்கள் காலிங் நன்மை கிடைக்கிறது. இதை தவிர தவிர, நீங்கள் அதை வாரத்தில் பார்த்தால், அது சுமார் 1000 நிமிடங்கள் கிடைக்கிறது . இது தவிர, ஒவ்வொரு திட்டத்திற்கும் 100 SMS கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile