வோடபோன் நிறுவனம் இந்தியாவில் இரண்டு புதிய சலுகைகளை அறிவித்து இருக்கிறது. ரூ. 218 மற்றும் ரூ. 248 விலையில் அறிவிக்கப்பட்டு இருக்கும் .
Survey
✅ Thank you for completing the survey!
புதிய சலுகைகளில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அதிவேக டேட்டா மற்றும் ஜீ5 சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறதுஇத்துடன் வோடபோன் பிளே சேவைக்கான சந்தாவும் வழங்கப்படுகிறது. வோடபோன் ரூ. 218 சலுகையில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. இத்துடன் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன.
வோடபோன் ரூ. 218 மற்றும் ரூ. 248 சலுகைகள் தற்சமயம் டெல்லி மற்றும் ஹரியானாவில் மட்டும் வழழங்கப்படுகின்றன. இதே போன்று ஐடியா செல்லுலார் வாடிக்கையாளர்களும் வோடபோன் அறிவித்து இருக்கும் இரண்டு புதிய சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே குறிப்பிடப்பட்டு இருப்பதை போன்று ரூ. 999 மதிப்புள்ள ஜீ5 சேவைக்கான சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. இதே போன்று ரூ. 248 சலுகையில் 8 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றன. இதிலும் ஜீ5 மற்றும் வோடபோன் பிளே சந்தா வழங்கப்படுகிறது
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.View Full Profile