Vodafone Idea 2023 யின் மிக குறைந்த விலை திட்டம். எது தெரியுமா?

HIGHLIGHTS

வோடபோன் ஐடியாவின் 2023 யின் குறைந்த விலை திட்டத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தால் இது சரியானதாக இருக்கும்,

VI குறைந்த விலை திட்டத்தின் விலை ரூ.99 ஆகும்,

VI யின் Rs 99 திட்டத்தை பற்றி பேசினால் இதில் 200 mb டேட்டா கிடைக்கிறது

Vodafone Idea 2023 யின்  மிக குறைந்த  விலை திட்டம். எது  தெரியுமா?

இந்தியாவின்  மிக பெரிய நிறுவனங்களில் ஒன்று  வோடபோன் ஐடியா (Vi) ஜூன் 2023 காலாண்டின் இறுதியில்  202 மில்லியனுக்கும்  அதிகமான வாடிகயலார்களை செயலில் வைத்திருக்கிறது, நீங்கள்  வோடபோன்  ஐடியா  பயனராக இருந்தால்  வோடபோன் ஐடியாவின்  2023 யின் குறைந்த விலை திட்டத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தால்  இது சரியானதாக  இருக்கும், 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

vodafone

Vi யின்  4G நெட்வர்க்கில்  (அப்லோட் மற்றும் டவுன்லோடை  கருத்தில்  கொள்ளும்போது மாற்ற  நெட் வர்க்களை விட சிறப்பானதாக  இருக்கும், இருப்பினும்  குறைந்த விலை  திட்டத்தில் அதிக டேட்டா நன்மைகளை பெற முடியாது  இந்த  திட்டம்  முக்கியமாக  சிம்மை எக்டிவில்  வைத்திருப்பவர்களுக்காக  கொண்டு வரப்பட்டுள்ளது 

வோடபோன் ஐடியாவின் மிக குறைந்த விலை  திட்டம்.

Vi தற்போது அனைத்து டெலிகாம்  நிறுவனங்களை  விட  ப்ரீபெய்ட்  வாடிகயலர்களுக்கு  மிகவும் குறைந்த  விலை திட்டம் 2023 யில் கொண்டு வந்துள்ளது இந்த  குறைந்த விலை திட்டத்தின்  விலை ரூ.99 ஆகும்,  சமீபத்தில்  ஏர்டெல்  அதன்  குறைந்த  விலை  திட்டத்தை அகற்றியது  அதாவது airtel யின் குறைந்த  விலை  திட்டம் ரூ.155 திட்டமாக  வைக்கப்பட்டுள்ளது  அதாவது  சிம் எக்டிவாக வைத்திருக்க உதவும்.

VI யின் ரூ,99 பிளான்.

VI யின்  Rs 99 திட்டத்தை பற்றி பேசினால்  இதில் 200 mb டேட்டா கிடைக்கிறது மேலும்  இதில்  எந்த  அவுட்  கோயிங்  SMS நன்மையும் கிடைக்காது இந்த  திட்டத்தின் வேலிடிட்டி 15 நாட்களுக்கு  இருக்கும் 

Vodafone idea

இந்த திட்டத்தில் காலிங் நன்மை பற்றி  பேசினால், இதில்  2.5 பைசா ஒரு  செகண்டுக்கு வசூலிக்கப்படும், VI இந்த திட்டம் மக்களை  ஈர்க்கும்  வகையில் இருக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo