VI யின் AI பாதுகாப்பு அம்சம் இனி உங்களின் ஸ்பேம் காலுக்கு சொல்லுங்க குட் பாய்
மூன்றாவது டெலிகாம் நிறுவனமான Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு AIrtel,BSNL போன்ற ஸ்பேம் பாதுகாப்பு பலப்படுத்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) அடிபடையிலான பாதுகப்பு அமைப்பை கொண்டுவந்துள்ளது, மேலும் தற்பொழுது இதை IMC இந்தியன் மொபைல் காங்கிரசில் Vi பாதுகாப்பு அம்சம் கொண்டுவந்துள்ளது, மேலும் இது jio-airtel இருப்பது போல அதே app யில் இருக்கும் இதற்காக தனி ஆப் டவுன்லோட் செய்ய தேவை இல்லை இது எப்படி வேலை செய்யும் என்பதை முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyVI பாதுகாப்பு (Protect) அம்சம் என்ன அது எப்படி வேலை செய்யும் ?
Vi protect அம்சம் Ai அடிபடையிலான வொயிஸ் ஸ்பேம் டிடக்ஷன் அடிபடையிலான அமைப்பை கொண்டுள்ளது உங்களுக்கு வரும் கால் ஸ்பேம் அல்லது சாதாரண கால என்பதை காமித்து கொடுக்கும் இதற்காக தனி மூன்றாம் தரப்பு ஆப் காலர் ID ஆப் டவுன்லோட் செய்ய தேவை இல்லை, எனவே நீங்கள் அதன் சொந்த ஆப்யில் இந்த அம்சத்தை பெற முடியும் இதன் மூலம் உங்களுக்கு எதாவது மோசடி (Fraud) கால் வந்தால் இது VI கஸ்டமர்களுக்கு மிக சிறந்த அலர்ட் தரும் இதன் மூலம் கஸ்டமர் இந்த காலை எடுக்கலாமா வேணாமா என்பதை உருதி செய்து கொள்ள முடியும், அதுவே நீங்கள் மூன்றாம் தரப்பு ஆப் டவுன்லோட் செய்தால் அதில் செக்யுரிட்டி குறைபாடு பல இருக்கும் ஆனால் இதன் மூலம் உங்களின் டேட்டா பாதுகாக்கப்படுகிறது.
இதையும் படிங்க நாங்க யாருக்கும் சலுச்சவங்க இல்லை BSNL செம்ம மாஸ் 4Gக்கு பிறகு 5G அப்க்ரேட் சரியான போட்டி இருக்கு
மேலும் இது AI பவர்ட் சைபர் டிபன்சால் இயங்கும் சிஸ்டத்தின்படி சைபர் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல் போன்றவற்றை ஒரு சில மணி நேரத்திலே கண்டறியும் மேலும் இது டெலிகாஸ் படி 70% துல்லியமான ரிசல்ட் வழங்கும்
“இந்தியாவின் வளர்ந்து வரும் டிஜிட்டல் தத்தெடுப்பு மற்றும் உலகளாவிய முக்கியத்துவத்துடன், கஸ்டமர்கள் நெட்வொர்க்குகளைப் பாதுகாப்பது முன்னெப்போதையும் விட மிக முக்கியமானதாக இருந்ததில்லை. Vi Protect எங்கள் கஸ்டமர்களை பாதுகாக்கவும் எங்கள் நெட்வொர்க்குகளை வலுப்படுத்தவும் மேம்பட்ட AI மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பயன்படுத்துகிறது. Vi Protect என்பது பாதுகாப்பான மற்றும் நம்பகமான டிஜிட்டல் சூழலுக்கான எங்கள் உறுதிப்பாடாகும்” என்று வோடபோன் ஐடியாவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி (CTO) ஜக்பீர் சிங் கூறினார்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile