Vodafone Red iPhone Forever Plan Rs 649 யில் அறிமுகப்படுத்தியது, இதனுடன் உங்களுக்கு கிடைக்கும் இதில் 90GB டேட்டா

HIGHLIGHTS

வோடபோன் ஐடியா மற்றும் ஒரு iPhone Forever Scheme அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கீம் வெறும் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு இருக்கிறது

Vodafone Red iPhone Forever Plan Rs 649 யில் அறிமுகப்படுத்தியது, இதனுடன் உங்களுக்கு கிடைக்கும் இதில் 90GB  டேட்டா

டெலிகாம் நிறுவனமான Vodafone Idea  யின் மற்றும் அதன் புதிய திட்டத்தை பயனர்களுக்கு அறிமுகம் படுத்தியுள்ளது இதனுடன் உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால்  இந்த போஸ்ட்பெய்ட்  திட்டம் Rs 649 யின் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மற்றும் இதில் உங்களுக்கு 90GB  டேட்டா மற்றும்  அன்லிமிட்டட்  வொய்ஸ்  காலிங் வழங்குகிறது. இதை தவிர  உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் வோடபோன் ஐடியா மற்றும்  ஒரு  iPhone Forever Scheme அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த  ஸ்கீம்  வெறும் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட்  பயனர்களுக்கு  இருக்கிறது 

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த நேரத்தில், அனைத்து சந்தாதாரர்களும் வோடபோன் ஐடியா வழங்குவதாக மிகவும் கவர்ச்சிகரமான திட்டங்கள் சில வருகின்றன என்று புரிந்து கொள்ள, மற்றும் இதை கருத்தில், நிறுவனம் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் நமக்கு இது போல கூட நமக்கு தெரியலாம் அதாவது  நிறைய திட்டத்தை  அறிவித்ததை  போல வோடபோன் ஐடியா நிறுவனம் கடந்த சில நாட்களாக  புதிய புதிய  திட்டடங்களை  அறிவித்து வருகிறது.. இப்பொழுது நாம்  அந்த வகையில் இந்த iPhone Forever Programme பற்றி பேசினால் உங்களிடம்  iPhone  இருக்கிறது என்றால்  இது போன்ற  ஒரு நல்ல டீல் இருக்காது.

நம் அனைவருக்கும்  தெரியும் iPhone  சரி செய்ய வேண்டும் என்றால் உங்களுக்கு நிறைய சிலவளிக்க  வேண்டி இருக்கிறது. ஆனால்  நீங்கள் வோடபோன் ஐடியா வின் இந்த திட்டத்தை எடுத்தால், நீங்கள் இது போல நிறைய செலவழிக்க தேவை இல்லை  சரி வாருங்கள் பார்க்கலாம்  இந்த iPhone Forever Programme என்றால்  என்ன  என்று.

Phone Forever Programme என்றால் என்ன?

நாம் Vodafone Idea  பயனர்களுக்கு  அறிமுகப்படுத்திய iPhone Forever Programme  பற்றி பேசினால், இதில் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்ன வென்றால் அதாவது நீங்கள்  iPhone Replacement, Repair, மற்றும் அப்க்ரேட்  போன்றவற்றையை  நீங்கள் எளிதாக செய்யலாம் மற்றும் இந்த ப்ரோக்ராமும் இதனால்  தான்  செய்யப்பட்டது. உதாரணத்துக்கு உங்கள்  iPhone 7  டேமேஜ் ஆகிவிட்டால், சுமார் நீங்கள் அதை  சரி செய்வதற்கு Rs 8,000 கொடுத்து ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட்  செய்ய வேண்டி இருக்கிறது, அதுவே அந்த  போனின்  பின்புற ஸ்க்ரீனை சரி செய்ய Rs 5,400 செலவழிக்க வேண்டி இருக்கும்.

இதை தவிர உங்களின் போன்  கேமரா  டேமேஜ் ஆகி இருந்தால் இதற்கும் குறைந்த பட்சம் Rs 2,500  செலவழிக்க வேண்டியது இருக்கிறது., மேலும் உங்களின் பவர் பட்டன் சரி செய்தால்  இதற்க்கு  குறைந்தபட்சம்   Rs 2,500 செலளிக்க வேண்டியதாக  இருக்கிறது 

எனினும், நல்ல செய்தி நீங்கள் வோடபோன் ரெட் அல்லது ஒரு வாடிக்கையாளர் என்றால்,  Rs 649  அல்லது  அதற்க்கு மேல் உள்ள திட்டத்தை பயன்படுத்தினால் உங்களுக்கு இந்த  iPhone Forever Scheme  கிடைக்கும் இருப்பினும் , நீங்கள் இந்த திட்டத்தின் கீழ் ஒரு பெரிய தொகை செலவிட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் நீங்கள் சேவை கையாளுதல் கட்டணமாகவும், ஜி.எஸ்.டி தவிரவும் 2,000 ரூபாயை செலுத்த வேண்டும். அதாவது, நீங்கள் ஒரு ஐபோன் பயனராக இருந்தால், இதைவிட சிறந்த திட்டத்தை நீங்கள் கொண்டிருக்க முடியாது.

நோட் : எங்களது டிஜிட்  தமிழ் டெலிகிராமிலும்  எங்களது சேனலை  சாப்ஸ்க்ரைப்  பண்ணுங்கள் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo