Vodafone Idea யின் இந்த திட்டத்தில் 6 மாதங்களுக்கு போதும் என்ற அளவுக்கு டேட்டா,காலிங் போன்ற பல நன்மை
டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு 6 மாதம் வேலிடிட்டி
இந்த திட்டத்தின் விலை ரூ,1749 யில் வருகிறது
அதாவது இந்த திட்டத்தில் தற்பொழுது கூடுதலாக 30GB டேட்டா வழங்கப்படுகிறது
Vodafone Idea Limited (VIL) இந்தியாவில் மூன்றாவது டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு 6 மாதம் வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை கஸ்டமர்களுக்கு கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,1749 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையானது சாதாரண நாட்களை விட தற்பொழுது மிக பெரிய நன்மை வழங்கப்படுகிறது , அதாவது இந்த திட்டத்தில் தற்பொழுது கூடுதலாக 30GB டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் முழு நன்மை விவரம் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyVodafone Idea ரூ,1749 திட்டத்தின் நன்மை
வோடபோன் ஐடியாவின் ரூ,1749 திட்டத்தின் வரும் நன்மையை பற்றி பேசினால் இதில் தினமும் 1.5GB டேட்டா, தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 180 நாட்களுக்கு இருக்கிறது இதை தவிர இதில் Hero அன்லிமிடெட் திட்டத்தின் நன்மையின் கீழ் Binge All Night, வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் நன்மை வழங்குகிறது.
இதையும் படிங்க Airtel ரூ,319 வரும் திட்டம் மீண்டும் அதிக நன்மையுடன் கொண்டு வந்துள்ளது
மேலும் இந்த திட்டத்தின் Binge All Night,திட்டத்தின் கீழ் 12 AM லிருந்து 6 AM வரை அன்லிமிடெட் டேட்டா பயன்படுத்த முடியும் அதன் பிறகு இதில் வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் டேட்டா டிலைட் நன்மையுடன் Weekend Data Rollover நீங்கள் பயன்படுத்ததா டேட்டாவை week எண்டில் பயன்படுத்த முடியும் இதனுடன் இதில் 2GB எமர்ஜென்சி ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும்.
இந்த ரூ,1749 வரும் திட்டத்தின் தினசரி விலையின் படி பார்த்தல் இதன் விலை ரூ, 9.71 ஆக இருக்கிறது, இதனுடன் இந்த திட்டத்தை அவ்வளவு பெரிய விலை உயர்வு திட்டம் என ச்ப்ல்லிவிட முடியாது, அதாவது இந்த திட்டத்தில் கூடுதலாக 30GB யின் போனஸ் டேட்டா முதல் 45 நாட்களுக்கு வழங்கப்படுகிறது அதாவது முதல் சில மாதத்திற்கு நமக்கு சிறந்த அனுபத்தை வழங்குகிறது, இதை தவிர அவ்வளவு தான் நன்மையா என்றால் அங்கே முடிந்து போகவில்லை இதனுடன் ஹீரோ அன்லிமிடெட் திட்டத்தின் நன்மை மூலம் பல மடங்கு டேட்டா நன்மை வழங்குகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile