Vodafone Idea இந்த பிளான் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்தால் டேட்டா மற்றும் காலிங்க்கு பஞ்சமில்லை ஒரு வருஷம் வரை ஒரே குஜலாம் தான்
Vodafone Idea (Vi),மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது அதன் கஸ்டமர்களுக்கு டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அதாவது இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் முழுசா ஒரு வருஷம் வரை இதன் வேலிடிட்டி இருக்கும் அதாவது இந்த திட்டத்மனது 4G டேட்டாவை பூஸ்ட் செய்ய விரும்புவோர்களுக்கு சிறப்பானதாக இருக்கும், அதாவது இந்த திட்டத்தை கொண்டு வர காரணம் ஒரு வருடம் முழுது டேட்டா நனமையுடன் வரும் திட்டம் எது இல்லை ஆனால் வொயிஸ் காலிங் நன்மை கொண்டது இருக்கிறது எனவே வருட முழுதும் டேட்டா நன்மை வழங்கும் திட்டஹை பற்றி பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea யின் ரூ,1189 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
Vi யின் இந்த ரூ, 1189 திட்டமானது முழுக்க முழுக்க டேட்டா திட்டமாகும், இந்த ப்ரீபெய்ட் டேட்டா வவுச்சர் திட்டமானது இது சர்விஸ் எக்டிவ் வேலிடிட்டி பொருத்தது மேலும் இந்த ரூ,1189 திட்டத்தில் மொத்தம் 50GB யின் தேட்ட வழங்கப்படுகிறது இந்த திட்டத்தில் அதிகபட்சமான டேட்டா வழங்கும் திட்டம் இதுவே ஆகும் மேலும் இந்த செவத்யின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது முழுசா 365 நாட்களுக்கு இருக்கும் இதே போல ஒரு திட்டம் அதாவது வொயிஸ் காலிங் நன்மை மட்டும் பெற விரும்புகிறிர்கள் டேட்டா நன்மை பெற விரும்பதவட்ர்களுக்கு இந்த திட்டம் சிறப்பக இருக்கும்.
Vodafone Idea ரூ,1849 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
அதே போல இந்த வோடபோன் ஐடியாவின் ரூ.1849 ப்ரீபெய்ட் திட்டம், நிறுவனத்தின் வொயிஸ் மட்டும் திட்டமாகும். இந்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) உத்தரவின் பேரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. Vi யின் ரூ.1849 திட்டம் வரம்பற்ற குரல் அழைப்போடு வருகிறது, ஆனால் டேட்டா சலுகைகள் எதுவும் இல்லை. அவரது திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 365 நாட்கள். வொயிஸ் காலிங் சலுகையுடன், இந்த திட்டம் 3600 SMS உடன் வருகிறது.
வொயிஸ் காலிங் அல்லது டேட்டா நன்மையை மட்டுமே விரும்பும் கஸ்டமர்கள் ரீசார்ஜ் செய்யக்கூடிய Vi யின் இரண்டு திட்டங்கள் இவை.
இதையும் படிங்க Vi 5G சேவை நாளை டெல்லி NCR வருகிறது, இதன் ஆரம்ப விலையோ மிக மிக குறைவு தான்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile