கம்மி விலையில் 5G டேட்டா வழங்கி பந்தா காட்டும் Vodafone idea, 17 OTT உட்பட பல நன்மை

HIGHLIGHTS

Vodafone Idea VI தனது 5ஜி நெட்வொர்க்கை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது

சில அற்புதமான இன்டர்நெட் திட்டங்களையும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது .

இந்தத் திட்டம் 5ஜியை அற்புதமான OTT பலன்களுடன் இணைத்து வழங்குகிறது.

கம்மி விலையில் 5G டேட்டா வழங்கி பந்தா காட்டும் Vodafone idea, 17 OTT உட்பட பல நன்மை

Vodafone Idea VI தனது 5ஜி நெட்வொர்க்கை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. மேலும், இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது நம்பமுடியாத பலன்களை வழங்கும் சில அற்புதமான இன்டர்நெட் திட்டங்களையும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது . இன்று, Vi வழங்கும் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். இந்தத் திட்டம் 5ஜியை அற்புதமான OTT பலன்களுடன் இணைத்து வழங்குகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

VI ரூ 202 திட்டம்

Vi தனது கஸ்டமர்களுக்கு ரூ. 202 திட்டத்தை வழங்குகிறது. இந்தத் திட்டம், 5GB டேட்டாவை உள்ளடக்கிய ஒரு இன்டர்நெட் திட்டமாகும். இந்நிறுவனம் இந்தச் சலுகையை ஒரு மாதத்திற்கு வழங்குகிறது. இந்ததிட்டத்தில் டெலிகாம் நிறுவனம், JioHotstar, SonyLIV, MXPlayer, Lionsgate Play, Playflix, Fancode மற்றும் Manoramax உள்ளிட்ட 17 OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. பயனர்கள் 350 TV சேனல்களுக்கான அக்சஸ் ஆகியவை வழங்குகின்றன .

இதையும் படிங்க பக்கா மாஸ் பண்ணும், BSNL இதுவரை இல்லாத அளவுக்கு கம்மி விலையில் புதிய ப்ரோட்பேண்ட் திட்டம்

இருப்பினும், Vi ரூ 202 திட்டத்தில் அவுட்கோயிங் கால்கள் மற்றும் SMS பலன்களை நிறுவனம் சேர்க்கவில்லை. குறைந்த விலையில் அதிவேக இன்டர்நெட் அக்சஸ் மற்றும் இலவச என்டர்டைன்மென்ட் ஆப்களை விரும்பும் பயனர்களுக்கு இந்தத் திட்டம் குறிப்பாகப் பயனுள்ளதாக இருக்கும். இந்தத் திட்டம் பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, பயனர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் பார்வையிடலாம். அதிகரித்து வரும் டெலிகாம் கட்டணங்களுக்கு மத்தியில், இந்தத் திட்டம் குறைந்த விலையில் இன்டர்நெட் அக்சஸ் மற்றும் OTT அக்சஸ் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile