84 நாள் வேலிடிட்டி கொண்ட VI திட்டத்தை ஓரங்கட்டிய Jio, அதே விலைதான் ஆனால் பல மடங்கு கூடுதல் நன்மை

84 நாள் வேலிடிட்டி கொண்ட VI திட்டத்தை ஓரங்கட்டிய Jio, அதே விலைதான் ஆனால் பல மடங்கு கூடுதல் நன்மை

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1048 ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது, மேலும் இந்த திட்டமானது ஒரு 84-நாட்களுக்கு ரீச்சச்ஜ் டென்சன் இல்லாமல் இருக்கலாம் மேலும் இந்த திட்டமானது நோன் ஸ்டாப் ஹீரோ பிரிவில் வருகிறது, இந்த திட்டமானது நாடு முழுவதும் உள்ள அனைத்து கஸ்டமர்களுக்கும் கிடைக்கும், இதை தவிர இந்த திட்டத்தில் 4G மட்டுமில்லாமல் 5G நன்மையும் வழங்கும், அதாவது இந்த திட்டமானது நாடு முழுவதும் பல இடங்களில் அதன் 5G சேவை கொண்டுவந்துள்ளது அந்த வகையில் உங்கள ஏரியாவிலும் 5G நெட்வொர்க் கவரேஜ் சிறப்பக இருந்தால் இந்த நன்மையை பெற முடியும் இருப்பினும் Jio அதே போன்ற ரூ,1049 திட்டத்தை கொண்டு வந்துள்ளது ஆனால் இதில் கூடுதலாக OTT நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Vodafone Idea (VI) ரூ,1048 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ,1048 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தை நாடெங்கும் உள்ள அனைத்து கஸ்டமர்களும் இந்த திட்டத்தின் நன்மையை பெறலாம் இதன் நன்மை என பார்த்தால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் டருளி அன்லிமிடெட் டேட்டா நன்மை பெறலாம் மேலும் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டருளி அன்லிமிடெட் டேட்டா என்றால் கஸ்டமர் அன்லிமிடெட் ஹை ஸ்பீட் டேட்டா பயன்படுத்தலாம் என்பது அல்ல , அதாவது கஸ்டமர் இதில் ஹை ஸ்பீட் டேட்டா 300GB வரை மட்டுமே பயன்படுத்தத் முடியும் மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் ஸ்பீட் மீறினால் இந்த திட்டத்தில் 64 Kbps வரை குறைக்கப்படும்

இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி நன்மை பற்றி பேசினால், இது 84 நாட்குக்கு இருக்கிறது அதே போல இதன் சேவை வேலிடிட்டியும் 84 அன்லிமிடெட் 5G நன்மையும் பெற முடியும்.

இதையும் படிங்க:BSNL யில் இப்படி ஒரு திட்டமா ரூ,100க்குள் வரும் திட்டத்தில் வேற லெவல் நன்மை

Jio ரூ,1049 திட்டத்தின் நன்மை

ஜியோவின் இந்த திட்டமானது ரூ,1049 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மையை பத்தி பேசினால், அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா உடன் இதில் ஆகமொத்தம் 168 GB டேட்டா வழங்குகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Sony LIV மற்றும் ZEE5 நன்மையும் வழங்குகிறது மேலும் இதில் JioTV, jiocloud சப்ஸ்க்ரிப்சன் நன்மை ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் டேட்டா ஸ்பீட் லிமிட் முடிந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் 5G நன்மை மற்றும் jiohotstar சப்ச்க்ரிப்சன் நன்மையும் வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் Festive ஆபர் நன்மையும் பெறலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo