Jio மற்றும் Airtel ஓவர்டேக் செய்து VI, ஒரே நேரத்தில் என்ட்ரி மற்றும் நீண்ட நாள் வேலிடிட்டி பிளான் அறிமுகம் அன்லிமிடெட் டேட்டா

HIGHLIGHTS

Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டத்தை அறிமுக காரணம் நிறுவனம் பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் இரண்டு கஸ்டமர்களுக்கும் கொண்டு வரப்பட்டது

ஒரு பக்கம் கம்மி விலை திட்டம் மறுபக்கம் நீண்ட நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டம்

மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது இந்த திட்டத்தை Reliance Jio மற்றும் Bharti Airtel சரியான பதிலடி கொடுக்கும் வகையில் கொண்டுவரப்பட்டது, மேலும் இந்த திட்டத்தை அறிமுக காரணம் நிறுவனம் பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் இரண்டு பக்கத்தின் கஸ்டமர்களையும் மனதில் வைத்து “NonStop Hero” போர்ட்போலியோ ஆபரின் கீழ் கொண்டு வரப்பட்டது அதாவது ஒரு பக்கம் கம்மி விலை திட்டம் மறுபக்கம் நீண்ட நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் திட்டம் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க,

பட்ஜெட் விலையில் வரும் ப்ரீமியம் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் இந்த திட்டம் என்ட்ரி லெவல் திட்டமாக வருகிறது, இந்த திட்டத்தின் விலை ரூ,325 யில் வரும் ப்ரீபெட் திட்டம் ஆகும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 10GB டேட்டா மற்றும் 300 SMS நன்மையுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது மேலும் இந்த திட்டமானது ஒரு பேசிக் கனெக்டிவிட்டி விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சிறப்பனதாக இருக்கும்

VI யின் நீண்ட நாள் வேலிடிட்டி தரும் “NonStop Hero” பிளான்

VI யின் புதிய நீண்ட நாள் வேலிடிட்டி தரும் போர்ட்போலியோ உடன் புதிய “NonStop Hero” திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ, 2099 யில் வருகிறது இந்த திட்டமானது ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டாரங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது அதாவது இந்த திட்டம் ஆந்திரப்பிரதேசம்,தெலுங்கானா, கர்நாடகம், மத்தியப்பிரதேசம், மற்றும் ராஜஸ்தான் வட்டாரங்களுக்கு இது வரும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் என ஒபார்த்தல் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது.

சென்னை மற்றும் தமிழ்நாட்டுக்கும நீண்ட நாள் வேலிடிட்டி திட்டம்.

தமிழ்நாடு மற்றும் சென்னையில் உள்ள பயனர்களுக்காக, ரூ. 2180 விலையில் இதேபோன்ற ஒரு சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது அதேபோன்ற பலன்களைக் கொண்டிருந்தாலும், ரீஜனல் கிடைக்கும் தன்மைக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், கஸ்டமர்கள் தங்கள் விலை விருப்பங்களைப் பொறுத்து பல தேர்வுகளைக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் வகையில், ஆப்பரேட்டர் தனது முந்தைய ரூ. 1749 மற்றும் ரூ. 2399 திட்டங்களை 180 நாள் வேலிடிட்டி உடன் வருகிறது.

அன்லிமிடெட் டேட்டா நன்மை

இந்த புதிய Vi திட்டங்களின் மிகப்பெரிய சிறப்பம்சம் “நாள் முழுவதும் அன்லிமிடெட் டேட்டா” ஆகும். இதன் பொருள், கஸ்டமர்கள் தினசரி டேட்டா லிமிட்களை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. இருப்பினும், இதில் ஒரு நிபந்தனை உள்ளது: உங்களிடம் 5G ஃபோன் இருந்து, Vi-யின் 5G சேவை கிடைக்கும் பகுதியில் நீங்கள் இருந்தால் மட்டுமே, இந்த அன்லிமிடெட் 5G டேட்டாவை உங்களால் முழுமையாகப் பயன்படுத்த முடியும். 5G கிடைக்காத பகுதிகளில், டேட்டா 4G நெட்வொர்க்குகளில் மட்டுமே கிடைக்கும், அவற்றின் ஸ்பீட் மற்றும் பர்போமான்ஸ் மாறுபடலாம்.

இதையும் படிங்க ஒரே ஒரு ரீச்சர்ர்ஜ் 365 நாட்கள் டென்ஷன் இல்லாத வாழ்க்கை BSNL அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல நன்மை

வெறும் ரூ,44 யில் கிரிகெட் பேக்

Vi நிறுவனம், ஒரு நாளுக்கு 1GB டேட்டாவை வழங்கும் ரூ,44 கிரிக்கெட் டேட்டா பேக்கையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஜியோஹாட்ஸ்டார் மொபைலுக்கான 28 நாள் சப்ஸ்க்ரிப்ஷனுடன் சேர்த்து வழங்கப்படுகிறது. மேலும் கஸ்டமர்கள் அதிக வேல்யூ வழங்குவதற்காக, டெலிகாம் நிறுவனங்கள் இப்போது தங்கள் திட்டங்களில் டேட்டாவை மட்டுமல்லாமல், கன்டென்ட் சேவைகளையும் சேர்த்து வருகின்றன என்பதை இது காட்டுகிறது.

பணத்திற்க்கு ஏற்ற வேல்யூ திட்டம்

இந்த புதிய Vi திட்டங்கள், நிறுவனம் இப்போது மலிவு விலை மற்றும் அதிக மதிப்பு ஆகிய இரண்டு முனைகளில் போட்டியிடுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ₹325 திட்டம் குறைந்த பட்ஜெட் பயனர்களை இலக்காகக் கொண்டுள்ளது, அதே சமயம் 180 நாள் திட்டங்கள் நீண்ட காலத்திற்கு ரீசார்ஜ்களைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கானவை. ஆனால் மலிவு விலை மட்டும் போதாது. ரிலையன்ஸ் ஜியோ உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் சேவைகளின் வலுவான சூழலமைப்பை உருவாக்கியுள்ள நிலையில், பார்தி ஏர்டெல் அதன் நெட்வொர்க் தரத்திற்காக அறியப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :