ஒரே ஒரு ரீச்சர்ர்ஜ் 365 நாட்கள் டென்ஷன் இல்லாத வாழ்க்கை BSNL அதிக டேட்டா, அன்லிமிடெட் காலிங் பல நன்மை
BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து ஒரு ஆண்டு வரை நிம்மதியா இருக்கலாம்
BSNL-யின் இந்த திட்டத்தை ரீச்சராஜ் செய்தால் 365 நாள் வேலிடிட்டி
.BSNL ரூ. 2399 மற்றும் ரூ,2799 யில் வருகிறது
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL யின் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்தால் ஒரு முறை ரீச்சார்ஜ் செய்து ஒரு ஆண்டு வரை நிமதியா இருக்கலாம், அதாவது BSNL-யின் இந்த திட்டத்தை ரீச்சராஜ் செய்தால் 365 நாள் வேலிடிட்டி நன்மையுடன் வரும் மேலும் இந்த திட்டத்தில் வெறும் இரண்டி ஸ்பெஷல் திட்டத்தின் கீழ் ஒரு வருஷம் வேலிடிட்டியை வழங்குகிறது. இருப்பினும், நிறுவனம் வேலிடிட்டியுடன் டேட்டா, காலிங் , SMS போன்ற பிற நன்மைகளையும் வழங்குகிறது.BSNL ரூ. 2399 மற்றும் ரூ,2799 யில் வருகிறது இந்த அற்புதமான திட்டங்களைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்.
SurveyBSNL ரூ.2399 திட்டம்
BSNL-யின் இந்த திட்டம் ரூ. 2399 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் 365 நாட்கள் முழுமையான செல்லுபடியுடன் வருகிறது. இதன் பொருள், பயனர்கள் நீண்ட காலத்திற்கு மீண்டும் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை. BSNL-இன் ரூ. 2399 திட்டம் வரம்பற்ற இலவச கால்கள் , ஒரு நாளைக்கு 2GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச SMS ஆகியவற்றை வழங்குகிறது.
இதையும் படிங்க:யூத் மற்றும் கேமிங் பிரியர்களை கவரும் வகையில் Jio அறிமுகம் செய்த புதிய திட்டம்
இந்த BSNL திட்டம், 350-க்கும் மேற்பட்ட நேரலை டிவி சேனல்கள் மற்றும் பல OTT தளங்களுக்கான அணுகலை வழங்கும் இலவச BiTV சேவையையும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது.
BSNL ரூ,2799 திட்டம்
BSNL ரூ,2799 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 3GB வரையிலான டேட்டா மற்றும் 100 SMS போன்ற நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி முழுசா 1 ஆண்டு அதாவது 365 நாட்களுக்கு நிம்மதியாக இருக்கலாம் நீங்கள் அடிகடி ரீச்சார்ஜ் செய்வதிலிருந்து விடுபெறலாம் .
BSNL ரூ.2799 திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- விலை: ₹2799
- வேலிடிட்டி: 365 நாட்கள்
- டேட்டா: தினமும் 3GB அதிவேக டேட்டா (மொத்தம் ~1095GB)
- அழைப்புகள்: அன்லிமிடெட் வொயிஸ் கால்ஸ் (Local/STD)
- SMS: தினமும் 100 SMS
- கூடுதல் நன்மைகள்: தினசரி டேட்டா லிமிட் முடிந்ததும் வேகம் குறையலாம், ஆனால் தொடர்ந்து இண்டர்நெட்டை பயன்படுத்தலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile