Tata DOCOMO வின் Rs 499 கொண்ட ப்ரீபெய்ட் இந்த திட்டத்தில் இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் ,இதில் 126GB டேட்டா மற்றும் இதன் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் இருக்கும்

HIGHLIGHTS

Tata Docomo அதன் இந்த திட்டத்தில் பெரிய மாற்றங்களுடன் இப்பொழுது கிடைக்கிறது அதிக டேட்டா மற்றும் வேலிடிட்டி

Tata DOCOMO வின்  Rs 499 கொண்ட ப்ரீபெய்ட் இந்த திட்டத்தில் இப்பொழுது உங்களுக்கு கிடைக்கும் ,இதில் 126GB டேட்டா மற்றும் இதன் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் இருக்கும்

Tata docomo  அதன்  வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள சில அதிரடியான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது இந்த திட்டத்தின் ஆரம்பம் Rs 82லிருந்து   Rs 499  வரை இருக்கிறது இதில் உங்களுக்கு தினமும் அன்லிமிட்டட் பெனிபிட் கிடைக்கிறது இதை தவிர அன்லிமிட்டட் SMS மற்றும் அன்லிமிட்டட்  வொய்ஸ் கால்களும் கிடைக்கிறது .இதை தவிர இப்பொழுது ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்த பிறகு, ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது , இதன் விலை Rs 499 ல் வருகிறது.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இருப்பினும், இந்த நெட்வொர்க் 3 ஜி வரை மட்டுமே இருக்கிறது . இந்த திட்டத்தில் உங்களுக்கு 126GB டேட்டா வழங்குகிறது . இதனுடன் இதில் நன்மைகள் பல கிடைக்கிறது இருப்பினும் நிறுவனம் பார்தி  ஏர்டெல் உடன் கூட்டு சேர்ந்துள்ளது 

இந்த திட்டம் Rs 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் பழைய மற்றும் புதிய இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இது உண்டு.இந்த திட்டத்தில் உங்களுக்கு  1.4GB  டேட்டா  தினமும் கிடைக்கும் இதில் 90 நாட்களுக்கு 126GB டேட்டா கிடைக்கும், இருப்பினும் இந்த திட்டம் முடிந்த பிறகு  1MB க்கு 10 பைசா கட்டணம் வசூலிக்கப்படும் அதுவே இதன் கால் லிமிட் பற்றி பேசினால் இந்த திட்டத்தில் உங்களுக்கு  தினமும் 250 லிமிட் கிடைக்கிறது. அதை மீறிவிட்டால் உங்களிடமிருந்து 30 பைசா கட்டணம் வசூலிக்க படும் 

இருப்பினும் , இந்த திட்டத்தில், உங்களுக்கு ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் கிடைக்கும், இந்த லிமிட் கடந்துவிட்டால் SMS  அனுப்ப முடியாது.இந்த திட்டம்  ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, UP., மேற்கு, ஒடிசா, பஞ்சாப், மத்தியப் பிரதேசம், குஜராத், தமிழ்நாடு, பீகார் ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் தற்போது கிடைக்கிறது. மும்பை, கேரளா மற்றும் லட்சத்தீப்பிற்கு தவிர , இது ராஜஸ்தானிலும் கிடைக்கிறது .

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile