வெறும் ரூ,155க்கும் கம்மியா வரும் Jio திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் காலிங்,டேட்டா பல நன்மை

HIGHLIGHTS

Relience Jio இந்தியாவின் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்

இந்த திட்டத்தின் விலை 152ரூபாய் விலையில் வருகிறது

இந்த திட்டம் Jiophone கஸ்டமர்களுக்காகும்

Relience Jio இந்தியாவின் முதல் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும், இது அதன் கஸ்டமர்களுக்கு ரூ,155க்கும் குறைவாக வரும் இந்த திட்டத்தில் டேட்டா குறைவாக இருந்தாலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் மற்றும் அதிக வேலிடிட்டி நன்மை வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தின் விலை 152ரூபாய் விலையில் வருகிறது இதனுடன் இந்த திட்டத்தில் மொத்தம் 14 GB டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி போன்ற நன்மையை வழங்குகிறது ஆனால் இந்த திட்டம் Jiophone கஸ்டமர்களுக்காகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jiophone plans under rs 155

Jio ரூ,152 திட்டம்.

ஜியோவின் இந்த திட்டமானது ரூ,152 யில் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கும். இது ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டா மற்றும் கூடுதலாக 1 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. காலிங் முற்றிலும் அன்லிமிடடாக செய்யலாம், இதனுடன் இதில் 300 SMS நன்மை வழங்கப்படுகிறது. இது ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது. இது பட்ஜெட்டுக்கான முழுமையான திட்டமாகும்.

இதையும் படிங்க:பக்கவான ஆபர் கஸ்டமரின் மனதை கவர்ந்த VI அன்லிமிடெட் காலிங்,டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி

Jio ரூ,125 திட்டம்.

ஜியோவின் அடுத்த திட்டம் ரூ,125 யில் வருகிறது இது 23 நாட்கள் வேலிடிட்டியுடன்.
இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. டேட்டா லிமிட் முடிந்த பிறகு, இதன் ஸ்பீட் 64Kbps ஆகக் குறைகிறது. இது அன்லிமிடெட் காலிங் , 300 SMS மற்றும் JioTV ஆகியவற்றையும் வழங்குகிறது. அடிப்படை இன்டர்நெட் மற்றும் குறைந்த விலையில் காளிங்கை விரும்பும் பயனர்களுக்கு இது சிறந்தது.

Jio ரூ,91 திட்டம்

ஜியோவின் மூன்றாவதாக ரூ,91 யில் வரும் மிகவும் குறைந்த விலை கொண்ட திட்டமாகும் இது உங்கள் இன்டர்நெட் பயன்பாடு குறைவாக இருந்தால், இந்த திட்டம் உங்களுக்கானது. இது ஒரு நாளைக்கு 100MB டேட்டாவையும் கூடுதலாக 200MBயையும் வழங்குகிறது. இதன் வேலிடிட்டி காலம் 28 நாட்கள். அன்லிமிடெட் காலிங் மற்றும் 50 SMS கிடைக்கின்றன. JioTV மற்றும் JioCloud அக்சஸ் இதில் அடங்கும். இந்த திட்டம் அடிப்படை கஸ்டமர்களுக்கு ஏற்றது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :