Jio New Year plan : செம்ம ஆபர் 200 நாள் வேலிடிட்டி உடன் 2150ரூபாய் இலவச கிப்ட்

HIGHLIGHTS

jio தற்பொழுது அதன் New Year Welcome திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

இந்த திட்டமானது பழைய மற்றும் புதிய இரண்டு கஸ்டமர்களுக்கும் பொருந்தும்.

இதில் 5G டேட்டா,SMS, அன்லிமிடெட் காலிங் ஆகியவை அடங்கும்

Jio New Year plan : செம்ம ஆபர் 200 நாள் வேலிடிட்டி உடன் 2150ரூபாய் இலவச கிப்ட்

Reliance Jio டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய பாப்புலர் நிறுவனங்களில் ஒன்றாகும். jio தற்பொழுது அதன் New Year Welcome திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டமானது பழைய மற்றும் புதிய இரண்டு கஸ்டமர்களுக்கும் பொருந்தும். ரூ,2025 வரும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு பலமடங்கு நன்மையுடன் இதில் 5G டேட்டா,SMS, அன்லிமிடெட் காலிங் ஆகியவை அடங்கும், மேலும் இந்த திட்டத்தின் கீழ் ரூ,2,150 மதிப்பில் பார்னர் கூப்பன் வழங்கப்படுகிறது மேலும் இந்த புதிய ரிலையன்ஸ் ஜியோவின் புத்தாண்டு வெல்கம் திட்டத்தை பற்றி முழுசாக பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ஜியோ புத்தாண்டு வெல்கம் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்கள் 500 ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறலாம், 200 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் 5ஜி அக்சஸ் , வொயிஸ் கால்கள் மற்றும் SMS ஆகியவற்றைப் பெறுவார்கள். நீங்கள் ரூ.349க்கு மாதாந்திர ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ பயனராக இருந்தால், 200 நாள் வேலிடிட்டியில் ரூ.468ஐச் சேமிக்கலாம் என்று ரிலையன்ஸ் ஜியோ கூறுகிறது.

Jio யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை.

  • அன்லிமிடெட் வொயிஸ் , SMS, மற்றும் 5G: கஸ்டமர்கள் அன்லிமிடெட் SMS மற்றும் வொயிஸ் கால்களுடன் தடையில்லா 5ஜி சேவையைப் பெறலாம்.
  • 500 ஜிபி 4ஜி டேட்டா: ஒரு நாளைக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன், இந்தத் திட்டம் ஸ்ட்ரீமிங், பிரவுசிங் மற்றும் பிற ஆப்களுக்கு போதுமான டேட்டாவை வழங்குகிறது.
  • பார்ட்னர்ஷிப் கூப்பன்கள்: திட்டத்தில் பல கூட்டாளர் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன
  • AJIO கூப்பன் குறைந்தபட்சம் ரூ. 500: ரூ. 2500 வாங்கினால் ரிடீம் செய்யலாம், https://bit.ly/3TrMkzM என்ற URL மூலம் கிடைக்கும்.
  • ஸ்விக்கியில் ரூ.150 தள்ளுபடி: குறைந்தபட்சம் ரூ.499 வாங்கினால் கிடைக்கும்.
  • விமான முன்பதிவுகளில் ரூ.1500 தள்ளுபடி: EaseMyTrip மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலம் முன்பதிவு செய்தால் தள்ளுபடி.

Reliance Jio திட்டத்தின் வெல்கம் ஆபர் வேலிடிட்டி

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு வரவேற்பு திட்டத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், டிசம்பர் 11, 2024 முதல் ஜனவரி 11, 2025 வரை உங்கள் ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இதையும் படிங்க:BSNL யின் வெறும் ரூ,201 யில் 90 நாட்கள் வேலிடிட்டி, உடன் பல நன்மை, Jioல சும்மா தான்

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile