Jio 10000 Plan Offers
Reliance Jio, இந்தியாவில் அதன் கஸ்டமர்களுக்கு புதிய freedom pack ரூ,10,000 யில் வருகிறது. இந்த புதிய திட்டத்தை Home கஸ்டமர்சுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த திட்டமானது both fiber மற்றும் AirFiber இரு கஸ்டமர்களுக்கும் கிடைக்கும். இந்த திட்டமானது இப்பொழுது மொபைல் ஆப் மற்றும் வெப்சைட்டில் பார்க்கலாம், அதாவது இந்த திட்டமானது சுதந்திர தினத்தை முன்னிட்டு (Independence Day 2026) கொண்டு வரப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் வேலிடிட்டி சுமார் 15 மாடங்கள் வாரை இருக்கும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,10,000 ஆகும். ஜியோவின் இந்த ஃப்ரீடம் ஆஃபர் குறிப்பாக பிராட்பேண்ட் கஸ்டமர்களுக்கனது . ஜியோ ஃபைபர் அல்லது ஏர் ஃபைபர் (ஜியோ ஹோம்) பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பயனர்கள் 100Mbps ஸ்பீடில் டவுன்லோட் மற்றும் அப்லோட் நன்மை பெறலாம். நிறுவனம் கஸ்டமர்களுக்கு 15 மாத வேளிடிட்டியை வழங்குகிறது. இதன் மூலம், பயனர்கள் மொத்தமாக ரூ,6,000 சேமிக்கலாம்.
ஜியோவின் 100Mbps பிராட்பேண்ட் திட்டத்தின் விலை ₹899 + ஜிஎஸ்டி ஆகும். 15 மாதங்களுக்கு, கஸ்டமர்களுக்கு ₹13,485 + ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். இதன் மொத்தத் தொகை ₹16,000 ஆகும். ஃப்ரீடம் ஆஃபரின் கீழ், பயனர்கள் இந்தத் திட்டத்தை மாதத்திற்கு ₹666 என்ற விலையில் பெறலாம்.
இந்த ஜியோ சலுகை, ஒரு வருடம் முழுவதற்கும் ஒரே நேரத்தில் ரீசார்ஜ் செய்ய விரும்பும் ஜியோ ஹோம் கசடமர்களுக்கனது . இந்தத் திட்டத்தின் கீழ், கஸ்டமர்கள் முழு 15 மாதங்களுக்கும் தங்கள் வைஃபையை ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை. அவர்கள் முழு 15 மாதங்களுக்கும் 100Mbps வரையிலான ஸ்பீடில் அன்லிமிடெட் இண்டர்நெட்டை தொடர்ந்து பெறுவார்கள்.
இந்தத் திட்டத்தின் மூலம், நிறுவனம் 1000-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. மேலும், என்டர்டைன்மேண்டிற்காக 12 OTT ஆப்ளுக்கான சப்ஸ்க்ரிப்ஷன் நீங்கள் பெறலாம் . இந்த OTT செயலிகளில் JioHotstar, SonyLIV, ZEE5, SunNXT, HoiChoi, Discovery+, TimesPlay, TarangPlus, ErosNow, Lionsgate Play, ShemarooMe, மற்றும் ETV Win. ஆகியவை அடங்கும். ஜியோ விரைவில் இந்தியாவில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் சேவைகளையும் தொடங்க உள்ளது. சமீபத்தில், ஜியோவின் 1600 LEO சேட்லைட் ஒரு சிறப்பு டெஸ்ட்டிங்கில் தேர்ச்சி பெற்றன. இதை தவிர ப்ரோட்பென்ட் ப்ளான் அல்லது Set-Top Box (STB)நிறுவனம் இலவசமாக வழங்குகிறது, இனி DTH (Direct-to-Home)கனெக்ஷன் தேவை இல்லை இதில் OTT மட்டுமஅல்லல் TV கன்டென்ட் பார்க்கலாம்.