Airtel கம்மி விலையில் அன்லிமிடெட் 5G டேட்டா,காலிங் போன்ற நன்மையுடன் 84 நாட்கள் வேலிடிட்டி

HIGHLIGHTS

Airtel அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,979 வருகிறது

அன்லிமிடெட் 5ஜி டேட்டா , கலிங் மற்றும் OTT அக்சஸ் வழங்குகிறது

இந்தியாவின் இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Airtel அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் அதிக வேலிடிட்டி நன்மை வழங்குகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா , கலிங் மற்றும் OTT அக்சஸ் போன்ற பலன்களை குறைந்த விலையில் வழங்கும் பல திட்டங்களை இந்த திட்டத்தின் விலை ரூ,979 வருகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Airtel ரூ,979 திட்டத்தின் நன்மை

ஏர்டெல் திட்டத்தின் விலை ரூ,979 ஆகும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களில், இந்தியா முழுவதும் உள்ள எந்த நம்பருக்கு ரீச்சார்ஜ் செய்தாலும் அன்லிமிடெட் இலவச கால்கள் அடங்கும். மேலும் இதனுடன் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு இலவச தேசிய ரோமிங்கையும் அனுபவிக்கின்றனர். இந்தத் திட்டத்துடன் தினசரி 2GB அதிவேக டேட்டா மற்றும் 100 இலவச SMS பலன்கள் வழங்கப்படுகின்றன. நீங்கள் 5G ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தினால், அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும் மேலும் இதன் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க Jio வின் ரூ,4000 மதிப்புள்ள Canva அம்சம் இலவசம் எப்படி பெறுவது இதன் பயன் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

Airtel rs 979 plan

இந்த குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தின் மூலம், ஏர்டெல் சோனிலிவ் மற்றும் ஜீ5 உட்பட 18 OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. கஸ்டமர்கள் , இந்தத் திட்டத்தின் காலம் முழுவதும் வேலிடிட்டி வழங்குகிறது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே சப்ஸ்க்ரிப்ஷன் பெறலாம் . கூடுதலாக, பயனர்கள் 12 மாதங்களுக்கு அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியத்தையும் பெறலாம் . இந்தத் திட்டத்துடன், நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி தனது குறைந்த விலை திட்டத்தையும் வழங்குகிறது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :