Amazon Great Indian Festival 2026::தேதி அறிவிச்சாச்சு பல பொருட்களில் கிடைக்கும் சூப்பர் ஆபர்

HIGHLIGHTS

Amazon Great Indian Festival 2026, அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குகிறது

SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் கஸ்டமர்களுக்கு உடனடியாக 10% டிஸ்கவுண்ட்

பிரைம் மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளில் கூடுதலாக 10% வரை டிஸ்கவுண்ட் பெறலாம்.

பிளிப்கார்டை தொடர்ந்து இந்தியாவில் தனது மிகப்பெரிய பண்டிகைக்கால ஷாப்பிங் நிகழ்விற்கான தேதிகளை அமேசான் அறிவித்துள்ளது. Amazon Great Indian Festival 2026, அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன், அழகு சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற பிரிவுகளில் சலுகைகள் வழங்கப்படுகின்றன, இதை தவிர SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் கஸ்டமர்களுக்கு உடனடியாக 10% டிஸ்கவுண்ட் கிடைக்கும். பிரைம் மெம்பர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகளில் கூடுதலாக 10% வரை டிஸ்கவுண்ட் பெறலாம். இந்தப் பண்டிகைக்கால விற்பனையின் போது, ​​புதிய போருட்களில் அறிமுகம், எக்ஸ்சேஞ்ச் சலுகைகள், நோ கோஸ்ட் EMI மற்றும் பிற சலுகைகளையும் கஸ்டமர்கள் எதிர்பார்க்கலாம் என்று அமேசான் தெரிவித்துள்ளது.

பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

பேங்க் ஆபரின் கீழ் கஸ்டமர் SBI கிரெடிட் மற்றும் டெபிட் கார்டில் இருந்து வாங்கினால் இன்ஸ்டன்ட் 10% டிஸ்கவுண்ட் பெறலாம். மேலும் ப்ரைம் மெம்பர்கள் கூடுதலாக 10% கூடுதல் நன்மைகள் பெறலாம். எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் (பழைய பொருளைக் கொடுத்துப் புதியதை வாங்கும்) சலுகைகள் மற்றும் நோ கோஸ்ட் EMI முறை (no-cost EMI) வசதிகள் வழங்குகிறது .

Amazon Reward நன்மை

பண்டிகைக்கால ஷாப்பிங் நிகழ்வின் ஒரு பகுதியாக, அமேசான் “விளையாடிப் பரிசுகளை வெல்லுங்கள்” என்ற பிரச்சாரத்தையும் ஊக்குவித்து வருகிறது. அந்த விளம்பரப் பக்கத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற பரிசுகள் காட்டப்பட்டாலும், தகுதி நிபந்தனைகள், Prize Reward அல்லது பங்கேற்பு செயல்முறை குறித்த முழுமையான விவரங்களை அந்த ஸ்கிரீன்ஷாட்கள் வழங்கவில்லை

இதையும் படிங்க Jio Home கஸ்டமர்களுக்கு குட் நியூஸ் ஒரு ஆண்டு வரை இலவச கிடைக்கும் Amazon prime Lite நன்மை

எந்த எந்த பொருட்களில் ஆபர் கிடைக்கிறது

இந்தியாவின் முக்கிய பண்டிகைக்கால ஷாப்பிங் நிகழ்வுகளில் ஒன்றான அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில், ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன் மற்றும் பிற பிரிவுகளில் ஆபர் வழங்குகிறது விற்பனைக் காலத்தின்போது ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் பிற எலெக்ட்ரோனிக் பொருட்களை வாங்கும்போதோ அல்லது மாற்றிக்கொள்ளும்போதோ இதன் மூலம் கூடுதல் சேமிப்பைப் பெற முடியும்.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :