வெறும் ரூ,200க்குள் வரும் Jio யின் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி, ஆனால் இந்த நன்மை இருக்காது

HIGHLIGHTS

Jio ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் அதிக நாட்கள் வேலிடிட்டி வழ

இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் திட்டம் என்பதால் காலிங் நன்மை பெற முடியாது

இது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் mobile/TV) சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை பெறலாம்

வெறும் ரூ,200க்குள் வரும் Jio யின் இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி, ஆனால் இந்த நன்மை இருக்காது

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,200க்குள் வரும் இந்த திட்டத்தில் அதிக நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது அதாவது இந்த திட்டமானது JIOHOTSTAR DATA PACK திட்டமாகும் இதன் மூலம் இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் திட்டம் என்பதால் காலிங் நன்மை பெற முடியாது மேலும் இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இது 90 நாட்கள் வேலிடிட்டியுடன் mobile/TV) சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை பெறலாம் மேலும் இந்த திட்டத்தின் முழு நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,195 திட்டம்

ஜியோவின் இந்த திட்டம் ரூ,195யில் வருகிறது, மேலும் இந்தத் திட்டம் 90 நாள் வேலிடிட்டி காலத்துடன் மொத்தம் 15 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இருப்பினும், இதில் வொயிஸ் காலிங் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதன் பொருள் உங்களுக்கு வைஃபை டாங்கிள் அல்லது செகண்டரி போன் மூலம் இன்டர்நெட் மட்டும் தேவைப்பட்டால், இந்தத் திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் கால்களை செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் ஒரு தனி வழக்கமான ப்ரீபெய்ட் திட்டத்தை வாங்க வேண்டும்.

இதையும் படிங்க:VI யின் பக்கவான ஆபர் அன்லிமிடெட் 4G/5G நன்மையுடன் 56 நாட்கள் வேலிடிட்டி

Jio ரூ,100 திட்டம்.

ஜியோவின் அடுத்த JIOHOTSTAR DATA PACK திட்டத்தின் விலை ரூ,100 யில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி மொத்தம் 30 நாட்களுக்கு வருகிறது அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 5GB டேட்டா வழங்கப்படும் அதாவது இந்த திட்டத்தில் காலிங் நன்மை ஏதும் கிடைக்காது அதாவது இந்த திட்டத்தில் அதிகபட்ச நன்மையாக ஹை ஸ்பீட் டேட்டா வழங்குகிறது அதாவது இந்த திட்டமானது JioHotstar subscription (mobile /TV) சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் இதன் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் டேட்டா லிமிட் குறையும்போது 64 Kbps ஆக குறைக்கப்படும் மேலும் நீங்கள் காலிங் நன்மை பெற விரும்பினால் மற்றொரு திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo