Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஆப்பரேட்டர் நிறுவனங்களில் ஒன்றாகும் மேலும் இது 4G ப்ரீபெய்ட் திட்டம் ரூ,100க்குள் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது, ஆனால் இந்த திட்டம் அனைவருக்கும் இல்லை இந்த திட்டத்தின் விலை ரூ,91 ஆகும் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.
Survey
✅ Thank you for completing the survey!
Jio ரூ,91 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மை.
ஜியோவின் ரூ,91 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 50 SMS மற்றும் தினமும் 100MB டேட்டா உடன் கூடுதலாக 200MB டேட்டா வழங்கப்படுகிறது, அதாவது இதில் மொத்தம் 3GB டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 28 நாட்களுக்கு வருகிறது.
இருப்பினும், இந்த திட்டம் அனைவருக்கும் கிடையாது, இது ஒரு JioPhone திட்டமாகும் இது வெறும் JioPhone யில் மட்டுமே பயன்படும் மேலும் இந்த திட்டமானது குறைந்த பட்ச டேட்டாவை விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும் மேலும் இதன் டேட்டா லிமிட் குறையும்போது இதன் ஸ்பீட் 64 kbps ஆக மாறிவிடும்.
Jio ரூ,75 யில் வரும் திட்டம்
Jio ரூ,75 யில் வரும் திட்டமானது மிக மிக குறைந்த விலையில் வரும் பெஸ்ட் திட்டமாகும் இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி 23 நாட்களுக்கு இருக்கும் மற்றும் தினமும் 0.1GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் இதில் 200MB போனஸ் டேட்டா வழங்குகிறது. ஆனால் இந்த திட்டம் குறைந்த விலையாக இருந்தாலும் 28 நாட்கள் சேவை வேலிடிட்டி இல்லை
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile