அம்பானியின் சரவெடி Jio ஸ்பெஷல் ஆபர் பாப்புலர் திட்டத்தின் நன்மையில் மனசு குளிர்ந்திடும் அப்படி என்ன ஆபர்?

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500க்குள் இரண்டு பாப்புலர் திட்டங்களை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் தீபாவளி ஸ்பெசல் சலுகையாக பல ஆபர் நன்மையும் வழங்குகிறது

ஜியோவின் பாப்புலர் திட்டத்தின் விலை ரூ,445 மற்றும் ரூ,449 விலையில் வருகிறது

அம்பானியின் சரவெடி Jio ஸ்பெஷல் ஆபர் பாப்புலர் திட்டத்தின் நன்மையில் மனசு குளிர்ந்திடும்  அப்படி என்ன ஆபர்?

தனியார் டெலிகாம் நிறுவனங்களில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ரூ,500க்குள் இரண்டு பாப்புலர் திட்டங்களை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் தீபாவளி ஸ்பெசல் சலுகையாக பல ஆபர் நன்மையும் வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் அம்பானி பல நமை வாரி இறைத்துள்ளார் அப்படி பட்ட ஜியோவின் பாப்புலர் திட்டத்தின் விலை ரூ,445 மற்றும் ரூ,449 விலையில் வருகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio 445 திட்டத்தின் நன்மை

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை ரூ,445 யில் வருகிறது, மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2 GB டேட்டா உடன் இதில் ஆகமொத்தம் 56 GB டேட்டா வழங்கப்படுகிறது மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இதை தவிர இதில் Sony LIV ZEE5,Lionsgate Play,Discovery+,Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV, JioAICloud போன்ற OTT சப்ஸ்க்ரிப்சன் வழங்குகிறது ஆனால் இதன் வேலிடிட்டி 28 நாட்களுக்கு மட்டுமே வருகிறது இதை தவிர இதில் jio ஸ்பெஷல் ஆபர் நன்மை இருக்கிறது.

இதையும் படிங்க:திடிர் என கண் விழித்து கொண்ட Vodafone Idea, Super Hero பிளான் Amazon Prime நன்மையுடன்

ஜியோ சிறப்பு சலுகை நன்மைகள்:

  • ஜியோ ஃபைனான்ஸ்: ஜியோ கோல்டில் 2% கூடுதல் சலுகை, +91-8010000524 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
  • புதிய கனேக்ஷனிர்க்கு ஜியோஹோம் 2 மாத இலவச சோதனை.
  • ஜியோஹாட்ஸ்டார்: மொபைல்/டிவி சந்தா 3 மாதங்கள்
  • JioAICloud: இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது
  • இந்த திட்டத்தில் jio அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது

Jio ரூ,449 திட்டம்.

ஜியோவின் அடுத்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,449 யில் வருகிறது indhaththittathil; இந்த திட்டத்தில் தினமும் 3 GB டேட்டா ஆகமொத்தம் இதில் 84 GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS ஆகிய நன்மைகள் வழங்குகிறது மேலும் இதில் JioTV, JioAICloud போன்ற நன்மை வழங்குகிறது.

ஜியோ சிறப்பு ஆபர் நன்மைகள்:

  • ஜியோ ஃபைனான்ஸ்: ஜியோ கோல்டில் 2% கூடுதல் சலுகை, +91-8010000524 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
  • புதிய கனேக்ஷனிர்க்கு ஜியோஹோம் 2 மாத இலவச சோதனை.
  • ஜியோஹாட்ஸ்டார்: மொபைல்/டிவி சந்தா 3 மாதங்கள்
  • JioAICloud: இலவச 50 ஜிபி ஸ்டோரேஜ் வழங்குகிறது
  • இந்த திட்டத்தில் jio அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo