Jio வெறும் ரூ,449 யில் ரீச்சர்ஜில் மொத்த குடும்பமும் நன்மை ஜாலியா இருக்கலாம்

HIGHLIGHTS

Jio,அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 யில் வரும் மிக சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது

இந்த திட்டம் ஒரு மிக சிறந்த Family திட்டங்களில் ஒன்றாகும்

இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio,அதன் கஸ்டமர்களுக்கு ரூ,449 யில் வரும் மிக சிறந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிவித்துள்ளது மேலும் இந்த திட்டம் ஒரு மிக சிறந்த Family திட்டங்களில் ஒன்றாகும், இதனுடன் இந்த திட்டத்தில் 5G நன்மையும் கிடைக்கும் மேலும் இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாக பார்க்கலாம் வாங்க.

ஜியோவின் ரூ,449 கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ,449 யில் வருகிறது, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், இதனுடன் இதில் ப்ரைமரி சிம்முக்கு 75 GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் அதன் பிறகு ஒவ்வொரு GB-க்கும் ரூ,10 வசுலிக்கப்படுகிறது, மேலும் இதை தவிர கஸ்டமர்கள் இதில் கூடுதலாக மூன்று சிம் சேர்க்க முடியும் மேலும் அதில் ஒவ்வொரு சிம்மிலும் 5GB யின் மாதந்திர டேட்டா வழங்கப்படும், இதை தவிர இதில் சேர்க்கப்பட்ட அணைத்து சிம்களுக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:பக்காவாக கலக்கும் Jio வெறும் ரூ,198 யில் அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் பல நன்மை

Jio rs 449

மற்ற நன்மைகள்

இதனுடன் இந்த திட்டத்தின் நன்மை இங்கே முடிந்து போகவில்லை இதனுடன் இதில் JioHotstar மொபைல் + Hollywood சப்ஸ்க்ரிப்ஷன்,இதனுடன் கூடுதலாக JioAICloud நன்மை உடன் இலவசமாக 50GB cloud ஸ்டோரேஜ் நன்மை பெறலாம், இதை தவிர ஜயோ ரூ,35,100 மதிப்புள்ள Google AI Pro சப்ஸ்க்ரிப்ஷன் 18 மாதங்கள் வரை பெறலாம், கூடுதல் ஃபேமிலி சிம் கார்டுகள் (add-on family SIM cards) ஒவ்வொன்றிற்கும் மாதம் ரூ. 150 கட்டணம் வசூலிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். ஆனால், அனைத்துப் பயனர்களும் அல்லது சிம் கார்டுகளும் நிறுவனத்திடமிருந்து வரம்பற்ற 5G சேவையைப் பெறத் தகுதி பெற்றிருப்பார்கள.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :