மணிகணக்கா பெசுவோர்கக்காக Jio-வின் பெஸ்ட் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம்

நீங்கள் காலிங் மட்டும் விரும்பினால் Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு ஒரு சிறப்பு ப்ரீபெய்ட் திட்டம் கொண்டு வந்துள்ளது, இது நீண்ட கால வேலிடிட்டியுடன் காலிங் மற்றும் SMS சேவைகளை மட்டுமே வழங்குகிறது. இதன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், ஒருமுறை ரீசார்ஜ் செய்த பிறகு, சுமார் மூன்று மாதங்களுக்கு மீண்டும் ரீசார்ஜ் செய்வதைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை மேலும் இந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio ரூ,448 திட்டம்.

இந்த ஜியோ திட்டத்தின் விலை ரூ,448 ஆகும். பயனர்கள் 84 நாட்கள் முழுமையான வேலிடிட்டி வழங்குகிறது. இந்தத் திட்டத்தின் முதன்மை நோக்கம் வொயிஸ் காலிங் என்பதால், இது நாடு முழுவதும் அன்லிமிடெட் கால்களை வழங்குகிறது. இது கஸ்டமர்களுக்கு லோக்கல் ,STD மற்றும் ரோமிங் கால்களை எந்தக் கூடுதல் கட்டணமும் இன்றி மேற்கொள்ளலாம்.

Jio rs 448

இதன் நீண்ட காலச் வேலிடிட்டியின் காரணமாக, அடிக்கடி ரீசார்ஜ் செய்வதைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கும் இந்தத் திட்டம் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டத்தில் மொத்தம் 1000 SMS-களும் வழங்கப்படுகின்றன, இதன் மூலம் அத்தியாவசியமான மெசேஜ் தேவைகளை எளிதாகப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.

மற்ற நன்மைகள்

காலிங் மற்றும் மெசேஜ் சேவைகளுடன் கூடுதலாக, இந்நிறுவனம் தனது சில டிஜிட்டல் தளங்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. பயனர்கள் ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் போன்றஆப்களை இலவசமாகப் பெறலாம் , இவை என்டர்டைன்மென்ட் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் போன்ற கூடுதல் அம்சங்களையும் வழங்குகின்றன.

இதையும் படிங்க VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை

எந்தப் கஸ்டமர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்?

இந்தத் திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்கள், இரண்டாம் நம்பர் வைத்திருப்பவர்கள், ஃபீச்சர் ஃபோன் பயனர்கள் மற்றும் குறைந்த இன்டர்நெட் பயன்பாடு உள்ள கஸ்டமர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலச் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் கால்கள், குறைந்த செலவில் நீண்ட கால இன்டர்நெட்டிற்கு இதை ஒரு சிறந்த தேர்வாக ஆக்குகின்றன.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :