VI யின் சூப்பர் அதிரடி தமிழ்நாட்டில் மூன்று முக்கிய நகரங்களில் 5G சேவை
VI இப்பொழுது புதிய நகரங்களுக்கு 5G சேவையை கொண்டு வந்துள்ளது
இப்பொழுது நம்ம தமிழ்நாட்டுக்கு அதிவேகமான சூப்பர் பாஸ்ட் 5G நெட்வர்க் கொண்டு வருகிறது,
தமிழ்நாட்டில் மூன்று மிக பெரிய இடங்களில் Vi யின் 5G சேவையை நெட்வொர்க் கொண்டுவரப்பட்டுள்ளது
Vodafone Idea (Vi) அதன் 5G நெட்வர்க் அதிகரிக்கும் வகையில், நிறுவனம் இப்பொழுது இப்பொழுது புதிய நகரங்களுக்கு 5G சேவையை கொண்டு வந்துள்ளது , அதாவது நிறுவனம் இப்பொழுது நம்ம தமிழ்நாட்டுக்கு அதிவேகமான சூப்பர் பாஸ்ட் 5G நெட்வர்க் கொண்டு வருகிறது, இப்பொழுது தமிழ்நாட்டில் மூன்று மிக பெரிய இடங்களில் Vi யின் 5G சேவையை நெட்வொர்க் கொண்டுவரப்பட்டுள்ளது எந்த எந்த நகரம் என பார்க்கலாம் வாங்க.
SurveyVI தமிழ்நாட்டில் மூன்று முக்கியமான நகரங்களில் 5G சேவை அறிவிப்பு
இந்திய டெலிகாம் நிறுவனமான வோடஃபோன் ஐடியா, தமிழ்நாட்டில் மூன்று புதிய நகரங்களில் தனது 5ஜி நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம், தனது 5ஜி விரிவாக்கம் குறித்த விவரங்களை ஒரு பிரஸ் ரிலீஸில் குறிப்பில் வெளியிட்டுள்ளது . கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வேலூர் ஆகியவை இதில் அடங்கும். இந்த மூன்றும் மாநிலத்தின் முக்கிய நகரங்களாகும். சமீபத்தில், இந்நிறுவனம் சென்னை, புதுச்சேரி, திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் தனது 5ஜி நெட்வொர்க்கை விரிவுபடுத்தியது. VI பிரஸ் ரிளிசின் குறிப்பின்படி , அதிக டேட்டா உள்ள நகரங்களில் இந்நிறுவனத்தின் 5ஜி சேவை முதலில் செயல்படுத்தப்படுகிறது.
We are launching #Vi5G in Coimbatore, Tiruppur and Vellore. With this rollout, we continue to strengthen our 5G footprint across Tamil Nadu, bringing faster downloads, smoother streaming, seamless gaming, enhanced video calls and real-time cloud access to our customers. For more…
— Vi_News (@ViNewsOfficial) June 11, 2026
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகியவை தொழில் மையங்களாக அறியப்படுகின்றன. அதே சமயம், வேலூர் சுகாதாரம் (healthcare )மற்றும் கல்வியில் (education hub) ஒரு முன்னணி நகரமாகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக, வோடஃபோன் தற்போது இந்த நகரங்களில் உள்ள தனது மஇஏஅரஐஎஅதறம்மற அதிவேக னலேஊஐலூஏஏஅன வழங்கியுள்ளது. வோடஃபோனின் அதிவேக இன்டர்நெட் பயனர்களின் அன்றாட வாழ்வில் ஒரு புதிய உத்வேகத்தை வழங்கும் என்று அந்நிறுவனம் கூறுகிறது. இந்த 5ஜி பிரவுசிங் விரிவாக்கம் குடியிருப்பாளர்கள், பிஸ்னஸ் மற்றும் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க அளவில் பயனளிக்கும்.
இதையும் படிங்க கம்மி விலையில் Airtel யின் பக்கவான Broadband பிளான் பாப்புலர் OTT உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல
நிறுவனத்தின் படி இந்த நடவடிக்கையானது நாடெங்கும் மிக சிறந்த நெட்வொர்க் கனெக்டிவிட்டி கிடைப்பதே ஆகும், இதன் மூலம் மக்கள் அனைவரும் மிக சிறந்த நெட்வர்க் அனுபவத்தை பெற வேண்டும் என்பதே நிறுவனத்தின் நோக்கம் ஆகும், மேலும் இதன் மூலம் பாச்ட்டார் டேட்டா மற்றும் மிக சிறந்த ஸ்பீட் சப்போர்ட் ஆகியவை பெறலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
