வேற வேற லெவல் பக்கவான பிளான் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் OTT நன்மை

HIGHLIGHTS

Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,1299 ஆகும்

இதில் நீண்ட நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் இலவச Netflix

வேற வேற லெவல் பக்கவான பிளான் Jio யின் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் OTT நன்மை

தனியார் டெலிகாம் நிறுவனகளின் டாப் நிறுவனமான Relience Jio அதன் கஸ்டமர்களுக்கு மிக சிறந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் காலிங், டேட்டா மட்டுமல்லாமல் உங்களுக்கு கூடுதலாக இலவச என்டர்டைன்மென்ட் நன்மையும் வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் விலை ரூ,1299 ஆகும் இதில் நீண்ட நாள் வேலிடிட்டி, அன்லிமிடெட் காலிங், டேட்டா மற்றும் இலவச Netflix சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,1299 யில் வரும் திட்டத்தின் நன்மை,

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதன் விலை ரூ.1299 யில் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் வழங்குகிறது. இந்தக் காலகட்டத்தில், அனைத்து நெட்வொர்க்குகளிலும் அன்லிமிடெட் கால்கள் , தினமும் 100 இலவச SMS மற்றும் தினசரி 2ஜிபி டேட்டா ஆகியவற்றைப் பெறுவீர்கள். மேலும், நீங்கள் ஜியோவின் 5ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தினால், அந்நிறுவனம் உங்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும்.

இதையும் படிங்க வெறும் ரூ,751 யில் இரண்டு சிம் எக்டிவேட் VI சூப்பர் மாஸ் திட்டம் அன்லிமிடெட் டேட்டா,OTT போன்ற பல நன்மை

OTT மற்றும் நன்மைகள்

இந்தத் திட்டத்தில், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் கண்டு ரசிக்க உதவும் வகையில், 84 நாட்களுக்கு இலவச Netflix(Mobile) சப்ஸ்க்ரிப்ஷன் அடங்கும். கூடுதலாக, மூன்று மாதங்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார், ஜியோடிவி மற்றும் 50ஜிபி இலவச ஜியோஏஐகிளவுட் சேமிப்பகம் போன்ற பலன்களையும் வழங்குகிறது .

அதுமட்டுமின்றி, இந்தத் திட்டம் இலவச AI பலன்களையும் வழங்குகிறது. மேலும், இந்நிறுவனம் 18 மாதங்களுக்கு இலவச கூகுள் ஜெமினியையும், மொத்தம் 5000GB இலவச கூகுள் ஸ்டோரேஜையும் வழங்குகிறது. நீங்கள் கூகுள் ஜெமினியை ஆக்டிவேட் செய்தவுடன், இந்த இலவச ஸ்டோரேஜ் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo