ஜியோ வின் கட்டணம் 39% உயர்ந்தது, மேலும் இது நாளை முதல் அமல்.

ஜியோ  வின் கட்டணம் 39% உயர்ந்தது, மேலும் இது நாளை முதல் அமல்.
HIGHLIGHTS

டி ஜியோ தனது கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 84 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.399-ல் இருந்து ரூ.555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது

ரூ.190 திட்டம் ரூ.249-ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும், ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும், ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

தனியார் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் ஜியோ ஆகியவை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்தது அதில்  ஏர்டெல், வோடபோன், ஐடியா  டிசம்பர் 3 தேதியே இதை  அமலுக்கு கொண்டு வந்து விட்டது அதனை தொடர்ந்து   வருவாய் இழப்பு சரிகட்ட  ஜியோவின்  பங்கு பெரும் அளவில் இருப்பதால் ரிலையன்ஸ் ஜியோ தனது கட்டணத்தை உயர்த்த முடிவு சித்து அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

இதன்படி ஜியோ தனது கட்டணத்தை 39 சதவீதம் உயர்த்தி உள்ளது. அதன்படி, நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 84 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.399-ல் இருந்து ரூ.555 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தினமும் 1½ ஜி.பி. டேட்டா, ஒரு மாத திட்டத்துக்கான கட்டணம் ரூ.153-ல் இருந்து ரூ.199 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.190 திட்டம் ரூ.249-ஆகவும், ரூ.299 திட்டம் ரூ.349 ஆகவும், ரூ.349 திட்டம் ரூ.399 ஆகவும், ரூ.448 திட்டம் ரூ.599 ஆகவும், ரூ.1,699 திட்டம் ரூ.2,199 ஆகவும், ரூ.98 திட்டம் ரூ.129 ஆகவும் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo