Jio Prime மெம்பர்ஷிப் என்ற பெயரில் டபுள் வசூல் செய்கிறதா? என்ன முழுசா பாருங்க

Reliance Jio அதன் ஒரு சில திட்டத்தின் விலையை அதிகரித்தது, அதில் ரூ,299 கொண்ட திட்டமும் அடங்கும், ஆனால் இங்கு தான் ட்விஸ்ட் இருக்கு இந்த திட்டம் இப்பொழுது தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது அதில் (New and Execisting) பழைய மற்றும் புதிய கஸ்டமர் பெறலாம். ஆனால் இப்பொழுது நிறுவனம் Prime மெம்பர்ஷிப் என்ற சேவை கொண்டு வந்துள்ளது, இருப்பினும் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் ஒரு வருடம் வரை எந்த ஒரு திட்டதிப் விலையை உயர்த்தினாலும் செப்டம்பர் 5, 2027, வரை அதே பழைய விலையில் ரீச்சார்ஜ் செய்யலாமா ஆனால் இதில் மறைமுகமாக கொள்ளை சம்பவம் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Jio ப்ரைம் மெம்பர்ஷிப் பாதுகாப்பு நன்மை வழங்குகிறது

ஜியோவின் பிஸ்னஸ் ரீதியான அறிமுகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஆகஸ்ட் 17 அன்று ஜியோ தனது பதிலை வெளியிட்டது. 2016-ல் ஜியோ அறிமுகமானபோது, ​​ஆரம்பகாலப் கஸ்டமர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக முதன்முதலில் பயன்படுத்தப்பட்ட ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பை அந்நிறுவனம் மீண்டும் கொண்டுவந்துள்ளது. இந்தப் புதிய வேர்ஷநிர்க்கு ஒரு முறை கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். இது செப்டம்பர் 5, 2027 வரை எந்தவொரு கட்டண உயர்விலிருந்தும் விலைப் பாதுகாப்பு, புதிய சிம் அல்லது ஹோம் பிராட்பேண்ட் கனெக்ஷன்களுக்கு ரூ.300 கேஷ்பேக் வவுச்சர், புதிய பொருட்களுக்கான முன்கூட்டிய அக்சஸ் மற்றும் ப்ரைம் கஸ்டமர் சப்போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது .

Jio Prime மெம்பர்ஷிப் என்ற பெயரில் டபுள் பணம் எடுக்கப்படுகிறதா

ஜியோ தனது மிகக் குறைந்த கட்டணத் திட்டத்தைத் தொடர்ந்து வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ஆனால், இந்தக் கட்டணத்தைப் பெறுவதற்கு, கஸ்டமர்கள் ₹300 மதிப்புள்ள ‘ஜியோ பிரைம்’ (Jio Prime) சப்ஸ்க்ரிப்ஷன் வாங்க வேண்டியிருக்கும்.

இதில் ஜியோ கூறுவது என்னவென்றால் Airtel அதன் என்ட்ரி லெவல் திட்டமான ரூ, 299 திட்டத்தை 349ரூபாயாக அதிகரித்துள்ளது, ஆனால் ஜியோ அப்படி விலை அதிகரிக்கவில்லை என கூறியுள்ளது.இதன் மூலம், ரூ,299 ரீசார்ஜ் ஓராண்டுக்கு அதே விலையில் கிடைக்கும். ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவென்றால்

இதையும் படிங்க :Jio புதிய Prime மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம் விலை உயர்வை பற்றி கவலையே வேண்டாம்

இருப்பினும் இந்த Jio மெம்பர்ஷிப் திட்டத்தின் மூலம் டபுள் பணம் எடுக்கப்படுகிறதா என்ற கேள்வி வருகிறதா ஆம் நீங்கள் ரூ,299 ரீச்சார்ஜ் செய்வதற்க்கு prime மெம்பர்ஷிப் உடன் ஆகா மொத்தம் ரூ,600 வரை எடுக்கப்படுகிறதா என்றால், ஆம் இதில் மறைமுகமாக ஆகா மொத்தம் ரூ,599 ஆகிறது

Jio ரூ,299 திட்டத்தின் நன்மை.

ஜியோவின் ரூ. 299 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன். இது எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் காலிங் , தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் தினமும் 100 இலவச SMS ஆகியவை வழங்குகிறது. மேலும் கஸ்டமர்களுக்கு ஜியோடிவி மற்றும் ஜியோக்ளவுடுக்கான இலவச சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் 18 மாதங்களுக்கு இலவச கூகிள் ஜெமினி ப்ரோ சப்ஸ்க்ரிப்ஷன் போன்ற நன்மை வழங்குகிறது .

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :