Jio புதிய Prime மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம் விலை உயர்வை பற்றி கவலையே வேண்டாம்

HIGHLIGHTS

Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு Jio Prime மெம்பர்ஷிப் திட்டத்தை திரும்ப அறிமுகம்

இந்த திட்டமானது அதிக விலை குறிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும்

Jio மெம்பர்ஷிப் திட்டம் ரூ,300 யில் வருகிறது அதன் நன்மைகள் பார்க்கலாம் வாங்க

Jio புதிய Prime மெம்பர்ஷிப் திட்டம் அறிமுகம் விலை உயர்வை பற்றி கவலையே வேண்டாம்

Reliance Jio, அதன் கஸ்டமர்களுக்கு Jio Prime மெம்பர்ஷிப் திட்டத்தை திரும்ப அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், இந்த திட்டமானது அதிக விலை குறிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும், எதிர்காலத்தில் எதாவது ஒரு திட்டத்தின் விலை உயர்வை பற்றி கவலை பட தேவை இல்லை. (ARPU) யின் படி மேம்படுத்த உதவுகிறது அதாவது இந்த திட்டமானது எதிர்காலத்தில் விலை உயர்வை பற்றி பயன்படுத்தவில்லை மற்றும் Jio மெம்பர்ஷிப் திட்டம் ரூ,300 யில் வருகிறது அதன் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio Prime ரூ,300 திட்டம் மற்றும் அதன் நன்மை.

ஜியோ பிரைம் மெம்பர்ஷிப்பின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ரூ. 300 கட்டணம் செலுத்திய பிறகு, கஸ்டமர்கள் விரும்பும் திட்டங்களின் விலைகள் செப்டம்பர் 5, 2027 வரை மாற்றப்படாமல் அல்லது லோக் செய்து கொள்ளலாம் . இதன் பொருள், இந்த மெம்பர்ஷிப் காலத்தில் ஜியோ தனது திட்டங்களின் விலைகளை உயர்த்தினாலும், பிரைம் மெம்பர்கள் பழைய, குறைந்த விலை திட்டத்தின் விலையிலேயே ரீசார்ஜ் செய்துகொள்ள முடியும். ஆகஸ்ட் 20-ஆம் தேதி தொடங்கும் இந்த புதிய சேவை, MyJio ஆப், ஜியோ வெப்சைட் மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள ஸ்டோர் ஆகியவற்றில் கிடைக்கும்.

புதிய கஸ்டமர்களுக்கான திட்டங்களையும் வாய்ப்புகளையும் மாற்றுவதற்கு முழு சுதந்திரம்.

இந்த மெம்பர்ஷிப்பை வாங்கிய பிறகு, கஸ்டமர்கள் இனி ஒரு குறிப்பிட்ட பேக்குடன் கட்டுப்பட்டிருக்க வேண்டியதில்லை. மெம்பர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு டேட்டா அல்லது வேலிடிட்டி காலத்தைக் கொண்ட பிளான்களுக்கு இடையில் மாறலாம் மற்றும் ஸ்டேண்டர்ட் விலையை அனுபவிக்கலாம். அதிர்ஷ்டவசமாக, இந்தச் சலுகை ஏற்கனவே உள்ள ப்ரீபெய்ட் அல்லது போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டும் அல்ல. மற்ற நிறுவனங்களின் கஸ்டமர்களுக்கும் இது பொருந்து , போர்ட் செய்வதன் (MNP) மூலமாகவோ அல்லது புதிய ஜியோ சிம் வாங்குவதன் மூலமாகவோ இந்தச் சேவையைப் பெறலாம்.

இதையும் படிங்க: தமக்கா BSNL ஆபர் சுதந்திர தின ஸ்பெஷல் சலுகை முன்பை விட கூடுதலாக 47 நாட்கள் வேலிடிட்டி

கேஷ்பேக் வவுச்சர்கள் சேவையின் கூடுதல் நன்மைகள்

ஜியோ பிரைம் என்பது விலைகளை நிர்ணயிப்பது மட்டுமல்ல; மெம்பர்கள் ரூ,600 மதிப்புள்ள இரண்டு வவுச்சர்களையும் பெறுகிறார்கள். இவற்றில், புதிய ஜியோஹோம் அல்லது JIO PC கனேக்ஷனுக்கான ரூ,300 வவுச்சரும், நண்பர் அல்லது உறவினருக்கான புதிய ஜியோ சிம் வாங்குவதில் ₹300 தள்ளுபடியும் அடங்கும். மேலும், பிரைம் மெம்பர்கள் நிறுவனத்தின் புதிய பொருட்களை முன்கூட்டியே அணுகும் வாய்ப்பையும், பிரத்யேக வாடிக்கையாளர் ஆதரவு சேனல் மூலம் முன்னுரிமை சேவையையும் பெறலாம் .

இந்த திட்டத்தை ரூ,300 எப்படி ரீச்சார்ஜ் செய்வது?

Jio Prime யின் இந்த திட்டமானது ஜியோவின் ரூ,300 யில் வரும் இந்த திட்டம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் இரு கஸ்டமர்களுக்கும் பொருந்தும் மேலும் இந்த திட்டத்தை MyJio app, Jio.com, Jio Stores, மற்றும் Jio பார்ட்னர் ஸ்டோர் மூலம் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile