Jio பயனர்களுக்கு இலவசமாக கிடைக்கும் Netflix, Amazon Prime ஸ்டோரில் சென்று இதை செய்யணும்.

HIGHLIGHTS

ஜியோ தனது புதிய திட்டங்களைப் பற்றி எப்போதும் விவாதித்து வருகிறது

ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், புதிய திட்டங்களில் பல வசதிகளைப் பெறுவதால் இதுவே உங்களுக்கு சரியான நேரம்

. Netflix, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ தனது புதிய திட்டங்களைப் பற்றி எப்போதும் விவாதித்து வருகிறது. நீங்கள் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டத்தை வாங்குவது பற்றி யோசித்துக்கொண்டிருந்தால், புதிய திட்டங்களில் பல வசதிகளைப் பெறுவதால் இதுவே உங்களுக்கு சரியான நேரம். இந்த அம்சங்கள் காரணமாக, இந்த திட்டங்கள் எப்போதும் விவாதத்தில் உள்ளன. Netflix, அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் திட்டங்களைப் பற்றி இப்போது  தெரிந்து கொள்ளலாம்.

Jio 399 Postpaid Plan-

ஜியோ 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதியும் கிடைக்கும். இதனுடன், ஷார்ட் மெசேஜ் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவை பயனருக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, நீங்கள் கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை.

Jio 599 Postpaid Plan-

ஜியோ 399 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 75ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் வசதியும் கிடைக்கும். இதனுடன், குறுஞ்செய்தியும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவை பயனருக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது, நீங்கள் கூடுதல் பணம் செலுத்தத் தேவையில்லை.

Jio 799 Postpaid Plan-

ஜியோ 799 போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 150ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதியும் இதில் உள்ளது. இதில் உங்களுக்கும் SMS கிடைக்கும். இந்த திட்டம் Netflix, Amazon Prime மற்றும் Disney + Hotstar ஆகியவற்றுக்கான சந்தாவையும் வழங்குகிறது. இது 200ஜிபி டேட்டா ரோல்ஓவருடன் வருகிறது. இதில் குடும்ப உறுப்பினர்களுக்கு 2 கூடுதல் சிம்கள் கிடைக்கும்.இந்த சிம் கார்டில் பலன்களும் பிரிக்கப்பட்டுள்ளன. உண்மையில் நிறுவனம் இந்த அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் பேமிலி திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. இதனுடன் குடும்பத் திட்டத்தின்படி இதில் கிடைக்கும் பலன்களும் முடிவு செய்யப்பட்டுள்ளன

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :