Jio யின் இந்த 25GB டேட்டா உடன் அன்லிமிடெட் காலிங் நன்மை
இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Reliance Jio,அதன் ப்ரீபெய்ட் திட்டத்துடன் இதில் கஸ்டமர்களுக்கு 25GB யின் டேட்டா வழங்குகிறது, அதாவது இந்த திட்டமானது டேட்டாவை அதிகம் விரும்புவோர்கள் இந்த திட்டம் மிகவும் பிடிக்கும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் டேட்டா நன்மை மட்டுமில்லாமல் இதில் அன்லிமிடெட் காலிங் நன்மையையும் பெறலாம் மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyJio ரூ,Rs 355 ப்ரீபெய்ட் திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,355 ரூபாய்க்கு வருகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் 25GB டேட்டா எந்த ஒரு டெயிலி லிமிடின்றி வழங்குகிறது. மேலும் இந்த டேட்டா நன்மையை முழுசாக 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது, மேலும் இதில் கூடுதல் நன்மையாக OTT (over-the-top) ஏதும் கிடைக்காது, இருப்பினும் அன்லிமிடெட் 5G உடன் Jio யின் இந்த திட்டத்தில் JioAICloud ஸ்டோரேஜ் (50GB) வரை வழங்கப்படுகிறது.
JioHotstar நன்மையை இலவசமாக வழங்கும் திட்டம்
மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு, பயனர்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா பேக் உள்ளது. ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் ஒவ்வொரு பயனருக்கும் மார்ச் 31, 2025 வரை ஜியோஹாட்ஸ்டார் இலவச சப்ஸ்க்ரிப்சன் வழங்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது. இந்த மாதாந்திர திட்டத்துடன் செல்லும் பயனர்கள், தங்கள் 2வது மற்றும் 3வது மாத ஜியோஹாட்ஸ்டார் நன்மையைப் பெற, திட்டம் காலாவதியான 48 மணி நேரத்திற்குள் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டிகளைப் பார்க்க பயனர்கள் JioHotstar-ஐப் பயன்படுத்தலாம். இந்த லீக் மார்ச் 22, 2025 முதல் தொடங்கியது. IPL ஜியோஹாட்ஸ்டாரில் நேரடியாக ஸ்ட்ரீம் செய்யப்படும், மேலும் அதன் இலவச அணுகலைப் பெற ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் எந்த ஜியோ திட்டத்திலும் ரீசார்ஜ் செய்யலாம். பொதுவாக, மார்ச் 31க்குப் பிறகு, JioHotstar-யின் இந்த OTT நன்மை நீக்கப்படும்.
இதையும் படிங்க:Jio வெறும் ரூ,100 இருந்த போதும் IPL மேட்ச் ஜாலியா பாக்கலாம் JioHotstar 90 நாட்கள் வேலிடிட்டியுடன் சூப்பர் திட்டம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile