ரிலையன்ஸ் ஜியோ தமாக்க ஆபர் ரூ.399 இருக்கும் இந்த திட்டத்தில் 100ரூபாய் இன்ஸ்டன்ட் கிடைக்கிறது

ரிலையன்ஸ் ஜியோ தமாக்க ஆபர் ரூ.399  இருக்கும் இந்த திட்டத்தில் 100ரூபாய் இன்ஸ்டன்ட் கிடைக்கிறது
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ ஹாலிடே ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.399 ரீசார்ஜ் செய்து ரூ.100 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

ஜியோ போஸ்ட்பெயிட் சலுகையை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ ஹாலிடே ஹங்காமா ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.399 ரீசார்ஜ் செய்து ரூ.100 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. 

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் ஜியோ சேவைகள் வழங்கப்படுகிறது. 

https://telecomtalk.info/wp-content/uploads/2018/05/jio-prepaid-cashback-offer-1.png

மீண்டும்  ஒரு புதிய ஆபர்  உடன் ஜியோ  களமிறங்கியுள்ளது ஜியோ  அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெயிட்  திட்டத்தை அறிவித்துள்ளது,ஆனால்  இன்று அறிவித்த அந்த திட்டத்தை ஹாலிடே ஹங்காமா திட்டம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது இது  டிஜிட்டல் பய்மேன்ட்  போர்டல்  ஆன  இத்துடன் மைஜியோ செயலியை பயன்படுத்துவோர் போன்பெ மூலம் பணம் செலுத்தும் போது ரூ.100 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. முதலில் இந்த டிஸ்கவுண்ட்  ஆனது இரண்டு வடிவில்  இருக்கும்  Rs 50 டிஸ்கவுண்ட் ஜியோவின் ப்ரீபெயிட்  கஸ்டமருக்கு மற்றும் இன்னொன்று  கேஷ்பேக் வவுச்சர் வடிவில் கிடைக்கும் அதை எப்படி பெறுவது என்பதை பற்றி கீழே பார்ப்பாயம் 

ஜியோ சலுகையை பெறுவது எப்படி?

– மைஜியோ செயலியில் லாக் இன் செய்து ரீசார்ஜ் செய்யக்கோரும் – – –

– ஆப்ஷனை க்ளிக் செய்யவும்

– இனி பை (Buy) பட்டனை க்ளிக் செய்து கட்டணம் செலுத்தலாம் (ரூ.50 – 
உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது)

– போன்பெ வாலெட்-ஐ பேமென்ட் ஆப்ஷனாக தேர்வு செய்ய வேண்டும்

– போன்பெ கணக்கில் சைன்-இன் செய்து, மொபைல் நம்பர் மூலம் உறுதி செய்ய வேண்டும்

– போன்பெ வாலெட் மூலம் பணம் செலுத்த வேண்டும் (ரூ.50 கேஷபேக் போன்பெ வாலெட்-இல் சேர்க்கப்படும்)

புதிய ரிலையன்ஸ் ஜியோ சலுகை ஜூன் 1-தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo