Jio யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மைகள் பார்த்து அசந்து போவிங்க

Jio யின் புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் இதன் நன்மைகள் பார்த்து அசந்து போவிங்க

Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும், இது இப்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு அதன் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,445 ஆகும் இருப்பினும் இந்த திட்டம் உண்மையிலே புதிய திட்டம் அல்ல இது பழைய திட்டம் தான், இந்த திட்டம் முன்பு இதன் விலை ரூ,448 யில் இருந்தது ஆனால் இப்பொழுது இந்த திட்டத்தின் விலையை 3ரூபாய் குறைக்கப்பட்டு அதன் திட்டம் ரூ,445 யில் வருகிறது

மேலும் இப்பொழுது ஜியோவின் புதிய ரூ,448 திட்டமானது வொயிஸ் மற்றும் SMS காலிங் நன்மையை வழங்குகிறது இப்பொழுது ரூ,445 யில் வரும் JioTV Premium திட்டத்தின் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க இதன் நன்மை அதே பழைய ரூ,448 யில் வந்த திட்டம் ஆகும்.

Jio ரூ,445 கொண்ட ப்ரீமியம் திட்டம்.

ஜியோவின் இந்த ரூ,445 கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் உடன் தினமும் 100SMS மற்றும் திமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் அதிகபட்சமான அன்லிமிடெட் டேட்டா நன்மை பெற முடியும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் இதனுடன் இதில் JioTV Premium உடன் கஸ்டம்ர்களுக்கு SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, மற்றும் FanCode.இதை தவிர இதில் JioTV மற்றும் JioCloud நன்மையும் வழங்கப்படுகிறது.

Reliance Jio New Rs 448 Plan

புதிய ரூ.448 திட்டம் வொயிஸ் மற்றும் மெசேஜ் மட்டுமே வழங்கும் திட்டமாகும். ஜியோவின் புதிய ரூ.448 திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், 1000 SMS மற்றும் 84 நாட்கள் சேவை வேலிடிட்டியாகும் . பயனர்கள் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோகிளவுட் ஆகியவற்றையும் பெறலாம். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி சேவை கிடைக்காது . இந்த திட்டத்தின் மேல் வழக்கமான டேட்டா பேக்குகளுடன் பயனர்கள் ரீசார்ஜ் செய்யலாம். இருப்பினும், ரூ.69 மற்றும் ரூ.139 திட்டம் இதற்கு மேல் வேலை செய்யாது, ஏனெனில் அவை தனித்தனி வேலிடிட்டி தன்மையைக் கிடைக்காது .

இதையும் படிங்க: Jio யின் குறைந்த விலையில் கிடைக்கும் தினமும் 2GB டேட்டா காலிங் மற்றும் 72 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo