Relience Jio ரூ. 198 ப்ரீபெய்ட் திட்டம் அதன் திட்டங்களிலேயே மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் பேக் ஆகும்
இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் வழங்குகிறது
இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது
Jio Tamil
Relience Jio ரூ. 198 ப்ரீபெய்ட் திட்டம் அதன் திட்டங்களிலேயே மிகவும் குறைந்த விலை ரீசார்ஜ் பேக் ஆகும். இதில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் உண்மையான 5ஜி டேட்டாவைப் பெற அனுமதிக்கிறது. குறைந்த பட்ஜெட்டில் வரம்பற்ற இணையம் மற்றும் இலவச கால்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்தத் திட்டம் ஒரு சிறந்த தேர்வாக உருவெடுத்துள்ளது
Jio ரூ,198 திட்டம்.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 198 திட்டம், குறைந்த விலையில் அதிவேக 5ஜி வேகத்தை அனுபவிக்க விரும்பும் ஸ்மார்ட்போன் கஸ்டமர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரீசார்ஜ் பேக் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கை வழங்குகிறது, இதன் மூலம் பயனர்கள் நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் கூடுதல் கட்டணங்கள் இன்றி, எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். 5ஜி நெட்வொர்க் கவரேஜ் உள்ள பகுதிகளில், இந்தத் திட்டம் தினசரி லிமிட் இல்லாமல் வரம்பற்ற 5ஜி டேட்டாவையும் வழங்குகிறது.
இந்தத் திட்டம் 5ஜி பயனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், 4ஜி நெட்வொர்க்கைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களையும் அந்நிறுவனம் முழுமையாகக் கவனித்துக் கொண்டுள்ளது.
4G டேட்டா லிமிட்: இந்தத் திட்டம் , 5G வசதி இல்லாத பகுதிகள் அல்லது 4G ஸ்மார்ட்போன்களுக்கு மொத்தம் 2GB 4G டேட்டாவை வழங்குகிறது .
தினசரி SMS: பயனர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த பேக் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் அனுப்பும் வசதியையும் வழங்குகிறது .
வேலிடிட்டி காலம் : இந்த ரீசார்ஜ் பேக்கின் மொத்த வேலிடிட்டி காலம் 14 நாட்கள் ஆகும் . இதன் பொருள், பயனர்கள் இரண்டு வாரங்களுக்குத் தடையற்ற காலிங் மற்றும் டேட்டா சேவைகளைப் பயன்படுத்தலாம்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.