Jio அறிமுகம் செய்தது AI Call Agent மற்றும் MyJio AI advisor இதன் பயன் என்ன தெருஞ்சிகொங்க
Reliance Jio ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் துறையில் ஒரு பெரும் முன்னேற்றத்தை மேற்கொண்டு வருகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 49வது வருடாந்திர பொதுக் கூட்டத்தில் ((Post-IPO), கோடிக்கணக்கான இந்தியர்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் நேரடியாகக் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல ஆர்டிபிசியல் இண்டேளிஜஸ் அடிப்படையிலான சேவைகளை இந்தத் டெலிகாம் நிறுவனம் வெளியிட்டது. ஜியோ நெட்வொர்க்கில் உள்ளமைக்கப்பட்ட ஆர்டிபிசியல் அசிஸ்டன்ட் ஜியோ கால் ஏஜென்ட் மற்றும் AI அசிஸ்டன்ட் டிஜிட்டல் மாற்றப்பட்டு வரும் அப்தேட்டுடன் மைஜியோ ஆப் ஆகியவை முக்கிய நோட்டிபிகேஷன் அடங்கும்.
Surveyஜியோவின் படி புதிய AI பவர்ட் அம்சத்துடன் AI யின் ஸ்டேண்டர்ட் ஆப்கள் மற்றும் சேவைகளை மக்கள் ஏற்கவே பயன்படுத்தி வரும் நிலையில் இதனுடன் Jio Call Agent’, the new ‘Jio TeleFrame’ மற்றும் பல அறிவித்தது, இதை தவிர நிறுவனம் பல AI பவர்ட் போருட்களை அறிமுகம் செய்தது மேலும் இன்றைய உலகம் AI மூலம் இயங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லைமேலும் நிறுவனம் புதிய AI அம்சத்தின் மூலம் என்னென்ன நன்மை உண்டு என்பதை கண்காட்சி செய்துள்ளது இதில் சிறந்த டெலிகாம் நெட்வொர்க், கஸ்டமர் சப்போர்ட் சிஸ்டம், மற்றும் ஸ்மார்ட் ஹோம் சல்யூஷன் போன்றவை பெறலாம்.
Jio Call Agent:
ஜியோவின் மிக பெரிய அறிவிப்பு Jio Call Agent, இந்த AI அசிஸ்டன்ட் நேரடியாக ஜியோ நெட்வோர்க்கிலிருந்து வேலை செய்கிறது, பெரும்பாலும் மற்ற AIசேவைகளுக்கு தனியாக ஆப அல்லது பிளாட்பாரம் வைத்திருந்தாலும் நீங்கள் Call Agent சேவையின் மூலம் நீங்கள் யாருக்காவது பேசி கொண்டிருனதலும கூட Hey Jio”. என்று செல்வதன் மூலம் இது சிறப்பாக வேலை செய்ய ஆரம்பித்தவிடும்.
நிறுவனத்தின் கூற்றுப்படி, பயனரின் ஒப்புதலுடன் மட்டுமே செயற்கை நுண்ணறிவு உதவியாளர் உரையாடலில் இணைகிறது, மேலும் தேவைப்படும் வரை அழைப்பில் இருக்க முடியும். இந்த உதவியாளர் பல இந்திய மொழிகளை ஆதரிக்கும் வகையிலும், பல்வேறு திறன்களை வழங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, இது கான்வேர்செஷன் நிகழ் நேரத்தில் படியெடுத்து, ஒரு மாநாட்டு அழைப்பின் போது 10 வெவ்வேறு பேச்சாளர்கள் வரை அடையாளம் காணும் திறன் கொண்டது. இந்த அமைப்பு, பங்கேற்பாளர்கள் விரும்பும் மொழிகளில் உரையாடல்களைப் பதிவுசெய்து, தானாகவே எழுத்துப்படிகளை உருவாக்கும்.
இந்த ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் , கால்களின் சுருக்கங்களையும், அதனுடன் செயல் திட்டங்கள், ஷெட்யூல் மற்றும் போலோ பணிகளையும் உருவாக்க முடியும். காலிங் முடிந்த பிறகு, இந்தச் ஷோர்த்ஸ் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.
குறிப்புகள் எடுப்பது மட்டுமின்றி, பயனர்களின் சார்பாகப் பணிகளைச் செய்யும் வகையிலும் கால் ஏஜென்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழைப்பின் போது, பயனர்கள் செயலிகளுக்கு இடையில் மாறாமல், ஒரு வண்டியை முன்பதிவு செய்யவோ, உணவை ஆர்டர் செய்யவோ, உணவகத்தில் மேசையை ஒதுக்கவோ அல்லது ஒரு சந்திப்பைத் திட்டமிடவோ அதனிடம் கேட்கலாம்.
இந்த ஆண்டு இறுதியில் ஜியோவின் 50 கோடிக்கும் அதிகமான பயனர்களுக்காக இந்தச் சேவை அறிமுகப்படுத்தப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
MyJio யின் AI-powered அசிஸ்டன்ட்
கூடுதலாக Call Agent சேர்ப்பது மூலம் மை ஜியோ ஆப் யில் மிக பெரிய மாற்றத்தை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஆப் மூலம் மொபைல் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் அக்கவுன்ட் பேலன்ஸ் சரி பார்ப்பது மற்றும் சேவையை மேனேஜ் செய்வது என அனைத்தையும் பார்க்கலாம், இப்பொழுது இப்போது ஜியோ, இதனைத் தனது ‘பர்சனளைஸ்ட AI ஆலோசகர்’ மற்றும் ‘(relationship manager) என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பாக மாற்ற விரும்புவதாகக் கூறுகிறது.
இந்த புதிய AI-பவர்ட் அனுபவம் கஸ்டமர் இனி மெனு மற்றும் செட்டிங் செல்ல தவை இல்லை, அதாவது மாறாக நீங்கள் AI அசிச்டண்டில் சொல்வதன் மூலம் அனைத்து செயல்முறையும் எளிதாக முடியும்.
இதையும் படிங்க தம்மா துண்டு விலையில் அசத்தும் BSNL தினமும் 2GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் போன்ற பல நன்மை
உதாரமாக ஒரு கஸ்டமர் புதிய நகரம் அல்லது நாட்டுக்கு சென்றால் AI மேனேஜர் உதவியால் தேவையான சேவையை பூர்த்தி செய்யும், அதாவது உதற்ரமாக நீங்கள் வெளிநாடு பயணம் செய்தால் ரோமிங் பேக் மற்றும் யூசெஜ் அலர்ட் பொருத்தமான சர்வதேச ரோமிங் பேக்குகளைப் பரிந்துரைக்கவும், பயன்பாடு குறித்த அறிவிப்புகளை வழங்கவும் இது உதவும். புதிய eSIM வசதி கொண்ட ஸ்மார்ட்போனுக்கு மாறுபவர்கள், AI உதவியாளரைப் பயன்படுத்தி சுய-KYC (self-KYC) நடைமுறைகளை நிறைவு செய்யவும், சேவைகளை விரைவாகச் செயல்படுத்தவும் முடியும்.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
