Jio AirFibe அதன் 5G FWA (Fixed Wireless Access) சர்விஸ் Reliance Jio இப்பொழுது கஸ்டமர்களுக்கு 5352 இந்தியாவில் நகரங்கள் மற்றும் டவுன்களில் கிடைக்கும் சேவையை விளம்பரப்படுத்த, ஜியோ 50 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. புதிய மற்றும் பழைய கஸ்டமர்களுக்கு ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சேவையை பெற முடியும்.
Survey
✅ Thank you for completing the survey!
இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2024ஐ ஸ்ட்ரீமிங் செய்வதற்காக அதிகமான மக்கள் JioCinema விற்கு மாறுவதால், 50 நாள் இலவச ஆஃபர் ஒரு சிறந்த நேரத்தில் வந்துள்ளது. இந்தச் சலுகை என்ன, அதை நீங்கள் எப்படிப் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.
இந்த புதிய திட்டம் ஜியோ ஃபைபர் மற்றும் ஜியோ ஏர் ஃபைபர் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சலுகை ஜியோ ட்ரூ 5ஜி மொபைல் கனெக்சன் கிடைக்கிறது. அதன் உதவியுடன், பில் திட்டங்களையும் மாற்றலாம். நீங்கள் ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் அல்லது 12 மாத முன்பணம் செலுத்தினாலும் இந்தச் சலுகை உங்களுக்கு வழங்கப்படும். நீங்கள் அதை எளிதாக கனேக்சனை பெற முடியும் மேலும் இது 50 நாட்களுக்கு இலவச வவுச்சருடன் வீட்டில் இன்ஸ்டால் பிராட்பேண்ட் இன்ஸ்டால் செய்த 7 நாட்களுக்குள் இந்த வவுச்சர் கிரெடிட் செய்யப்படும்.
Jio Cricket Offer
மேலும், கஸ்டமர்கள் ரூ.599 மற்றும் அதற்கு மேற்பட்ட OTT திட்டங்களுக்கு 6 அல்லது 12 மாதங்களுக்கு முன்பணம் செலுத்தினால் மட்டுமே சலுகை பொருந்தும். பயனரின் MyJio அக்கவுண்டில் AirFiber செயல்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சலுகையின் கீழ் தள்ளுபடி வவுச்சர் வரவு வைக்கப்படும்.
இந்த ஆபர் March 16, 2024 யில் ஆரம்பிக்கும் இது ஒரு லிமிடெட் ஆபர் ஆகும், இதை இப்பொழுதே பெறுவது சிறந்தது ஏன் என்றால் இந்த திட்டத்தை எப்பொழுது வேண்டுமானாலும் நீக்கலாம் .
இந்த சலுகையின் கீழ் ஜியோ ஏர்ஃபைபரை செயல்படுத்துவதற்கான இறுதித் தேதி ஏப்ரல் 30, 2024 என்று ஜியோ தனது வெப்சைட்டில் தெரிவித்துள்ளது. உங்களுக்கு கிடைத்த யூசர் டிஸ்கவுன்ட் வவுச்சரை யாருக்கும் ட்ரேன்ஸ்பர் செய்ய முடியாது, இதன் மூலம், ஜியோ ஏர்ஃபைபர் சேவைகளை 50 நாட்கள் வரை இலவசமாகப் பயன்படுத்தலாம். இந்தியாவில் 5G FWAஐ முயற்சிக்க விரும்பும் ஒருவருக்கு இது ஒரு நல்ல சலுகை.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile