குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு வருட வேலிடிட்டி திட்டமான 1559 ரூபாயில் கிடைக்கிறது பல நன்மை.

HIGHLIGHTS

ஜியோவின் இந்த 1559 Rechare திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் அன்லிமிடெட் காலிங், மற்றும் SMS போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது

ஒரு மாதத்திற்கு 129 ரூபாய் ஆகிறது இந்த திட்டத்தில் மொத்தம் 24 GB டேட்டா வழங்கப்படுகிறது

ஜியோ 1559 ரீசார்ஜின் மொத்த வேலிடிட்டி 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

நீங்கள் குறைந்த விலையில் 1 வருட திட்டத்தை பற்றி யோசித்து கொண்டிருந்தாள் இந்த திட்டம் உங்களுக்கு சரியானதாக இருக்கும், ஜியோவின் இந்த  1559 Rechare  திட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் அன்லிமிடெட்  காலிங், மற்றும் SMS  போன்ற பல நன்மை வழங்கப்படுகிறது  மேலும் இதில் 1 வருடத்திற்க்கு எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கலாம்.

Jio 1559 Recharge:

ஜியோவின் 1559 ரீசார்ஜ் செய்தால், 28 நாட்கள் ரீசார்ஜ் படி 12 பேக்குகளைப் பெறலாம்.இந்த திட்டமானது 28 நாட்களின் கணக்கின் படி கொடுக்கப்பட்டுள்ளது, மாதாந்திர கணக்குப்படி பார்த்தால் ஒரு மாதத்திற்கு 129 ரூபாய் ஆகிறது இந்த திட்டத்தில் மொத்தம் 24 GB டேட்டா வழங்கப்படுகிறது 

வேலிடிட்டி நன்மை

ஜியோ 1559 ரீசார்ஜின் மொத்த வேலிடிட்டி 336 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதனுடன், மொத்தம் 3600 SMS இதில் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், My Jio ஆப்ஸைப் பார்வையிடுவதன் மூலம் அதை எளிதாக ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

ஆப் நன்மைகள்

ஜியோவின் இந்த திட்டத்தில், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தா முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :