Jio rs 111 plan
Relience Jio தனது இளசு கஸ்டமர்களை கவரும் வகையில் ரூ,111 யில் Flexi Youth மற்றும் Gaming பேக் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இளஞர்களை கவரும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு மொபைல் டேட்டா இதனுடன் கேமிங் மற்றும் என்டர்டைன்மென்ட் சேவை போன்றவை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டம் வெறும் கேமிங் டேட்டா மட்டுமல்லாமல் Snapchat+, போன்ற பல வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகள் பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
ஜியோவின் இந்த திட்டத்தின் பெயர் Flexi Youth மற்றும் Gaming Pack ஆகும் இந்த திட்டத்தின் விலை ரூ,111 ஆகும், இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு 5GB ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் மொத்தமாகவே 5GB டேட்டா மட்டுமே வழங்கப்படுகிறது, மேலும் இது தினசரி செயல்பாட்டுக்கு இந்த திட்டம் எந்த அளவுக்கு சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை. இருப்பினும் இந்த திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சம் இருக்கிறது இந்த பேககேஜில் அதில் ஒன்றை செலக்ட் செய்ய வேண்டும் அதில் Gaming Pack மற்றும் Youth Pack என இருக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை MyJio app. வழியாக தேர்ந்து எடுக்கலாம்.
கேமிங் பேக்கில் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் இதில் ஜியோகேம் மொபைல் சலுகை அடங்கியுள்ளது. இந்த விருப்பம், முக்கியமாக மொபைல் கேமிங் சேவைகளை அக்சஸ் விரும்பும் கஸ்டமர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
யூத் பேக், ஜியோகேம் மொபைல், ஃபேன் கோட் மற்றும் ஸ்னாப்சாட்+ ஆகிய மூன்று டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. இந்த விருப்பத்தின் கீழ் உள்ள பலன்கள் 28 நாட்களுக்குக் கிடைக்கும்.. இந்தத் பேக் , கேமிங், ஸ்போர்ட்ஸ் தொடர்பான கன்டென்ட்கள் மற்றும் பிரீமியம் சோசியல் மீடியா அம்சங்களை ஒருங்கிணைக்கிறது. யூத் பேக்கைத் தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்கள் , நீட்டிக்கப்பட்ட 56-நாள் கேமிங் பேக் பலனுக்குப் பதிலாக இந்த மூன்று சேவைகளையும் வழங்குகிறது.
.ஜியோகேம் மொபைல், ஜியோகேம்ஸ் செயலி மூலம் மொபைல் கேமிங்கிற்கான அக்சஸ் வழங்குகிறது. கேமிங் பேக்கின் கீழ், அதன் சப்ஸ்க்ரிப்ஷன் வேலிடிட்டி 56 நாட்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேன் கோட், கேமிங் தொடர்பான கன்டென்ட் அக்சஸ் வசதியை வழங்குகிறது. யூத் பேக்கைத் தேர்ந்தெடுக்கும் பயனர்கள், ஜியோடிவி மொபைல் ஆப் மூலம் FanCode கன்டென்ட்களை அணுகலாம்.
ஸ்னாப்சாட்+, ஸ்னாப்சாட் கஸ்டமர்களுக்கு பிரீமியம் அம்சங்களை வழங்குகிறது. இதன் யூத் பேக் சலுகையை மைஜியோ ஆப் மூலம் செயல்படுத்திக்கொள்ளலாம்.
ஜியோகேம் மொபைல், ஃபேன் கோட் மற்றும் ஸ்னாப்சாட்+ ஆகியவற்றின் ஒருங்கிணைந்த பலன்கள், யூத் பேக்கைத் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க போட்டன் பாரு ஒரே போடு Jio அம்பானியின் அசத்தும் ஆபர் வெறும் ரூ,555 யில் 1000GB டேட்டா ஆனால் ஒரு கண்டிஷன்
ஜியோவின் ரூ,111 ரீசார்ஜ் செய்த பிறகு, கஸ்டமர்கள் MyJio ஆப்பை திறந்து கேமிங் பேக் அல்லது யூத் பேக் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நிறுவனத்தின் விதிமுறைகளின்படி, தேர்ந்தெடுக்கப்பட்ட பலன்களை ரீசார்ஜ் செய்த தேதியிலிருந்து 28 நாட்களுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏக்டிவேஷன் செயல்முறை பொருத்தது.