Karbonn யின் அதன் Karbonn Rebel சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ் கீழ் Karbonn Rebel Pro மற்றும் Karbonn Rebel ஆகிய ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த இரு போனிலும் MediaTek Helio சீரிஸ் சிப்செட் உடன் வருகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சுவாரஸ்ய அம்சம் மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
Karbonn Rebel மற்றும் Karbonn Rebel Pro இரண்டின் விலையும் ரூ, 14,999 இருக்கிறது ஆனால் இதில் Karbonn Rebel போனை பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,10,999க்கு வாங்கலாம் மற்றும் அதன் Karbonn Rebel Pro போனின் விலை பேங்க் ஆபருக்கு பிறகு ரூ,11,499க்கு வாங்கலாம்.இந்த போனின் விற்பனை நவம்பர் 4, பகல் 12 pm IST Amazon மூலம் விற்பனைக்கு வரும். மேலும் இந்த Karbonn Rebel போன் Blue, Gold, மற்றும் Silver ஆப்ஷனில் வாங்கலாம். arbonn Rebel Pro போன் Blue, Cherry Red, Gold, மற்றும் Gray கலர் ஆப்ஷனில் வாங்கலாம்.
Karbonn Rebel Pro போனின் அம்சம் பற்றி பேசினால், இதில் 6.7-inch HD+ LCD டச் ஸ்க்ரீன் உடன் இதில் 120Hz ரெப்ராஸ் ரேட்மற்றும் 720 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் MediaTek Helio G81 சிப்செட் இந்த போன 6GB யின் RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, மேலும் மைக்ரோ SD கார்ட் வழியாக 1TB வரை அதிகரிக்கலாம். இதை தவிர இந்த ஸ்மார்ட்போன் Android 16, அடிப்படையின் கீழ் இயங்கும்.
கேமரா அம்சங்கள் பொறுத்தவரை Karbonn Rebel Pro போனில் சிங்கிள் 64 ம்காபிக்ஷால் மெயின் கேமரா (f/1.8) ஆட்டோபோக்கஸ் மோட உடன் இதில் முன் பக்கத்தில் 16-மெகாபிக்ஷல் முன் கேமரா இருக்கிறது மற்றும் இந்த போனில் பேட்டரிக்கு 6,000mAh மற்றும் 20W வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது.
இதையும் படிங்க தீபாவளி சரவெடி ஆபர் Samsung யின் இந்த போனில் மெகா ரூ,49,000 வரை குறைப்பு
Karbone Rebil அம்சங்கள் பற்றி பேசினால், ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 650 நிட்ஸ் பிரகாசத்துடன் கூடிய 6.75-இன்ச் HD+ டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. மேலும், இது மீடியாடெக் ஹீலியோ G81 சிப்செட்டில் இயங்குகிறது
கேமராக்களைப் பொறுத்தவரை, ரெபெல் 50MP ப்ரைமரி சென்சார் கேமராவைக் கொண்டுள்ளது மற்றும் செல்பிக்கு இந்த போனில் 16-மெகாபிக்ஷல் முன் கேமரா இருக்கிறது. இந்த போனில் 7,000 mAh பேட்டரி உடன் இதில் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.