Airtel data pack
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் கஸ்டமர்களுக்கு Netflix, JioHotstar போன்ற OTT குறைந்த விலையில் நன்மை வழங்காது , ஆனால் இந்த திட்டத்தின் கீழ் டேட்டா மற்றும் OTT நன்மையும் கிடைக்கும் இதன் விலை ரூ, 279 ஆகும் இந்த திட்டம் ஒரு டேட்டா பேக் திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் வெறும் இன்டர்நெட் டேட்டா மட்டுமல்லாமல் OTT நன்மையும் வழங்கும் மேலும் இந்த திட்டதி கீழ் கஸ்டமர்களுக்கு மொத்தமாக 30GB டேட்டா வழங்கப்படுகிறது.மேலும் இந்த திட்டத்தில் வரும் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி பற்றி பார்க்கலாம் வாங்க.
ஏர்டெல்லின் ரூ. 279 டேட்டா வவுச்சர், பயனர்களுக்கு மொத்தம் 30GB இணைய டேட்டாவை வழங்குகிறது. இந்த டேட்டாவை ஒரு மாத காலச் செல்லுபடிக்குள் பயன்படுத்தலாம். குறிப்பிடத்தக்க வகையில், தினசரி டேட்டாவிற்கு குறிப்பிட்ட லிமிட் எதுவும் இல்லை. அதாவது, பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப மாதம் முழுவதும் 30GB வரை டேட்டாவைப் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட நாளில் நீங்கள் அதிகமாக இன்டர்நெட் பயன்படுத்தத் திட்டமிட்டால், அந்த நாளில் கூடுதல் டேட்டாவைப் பயன்படுத்தலாம். மேலும், பயன்பாடு குறைவாக உள்ள நாட்களில் நீங்கள் டேட்டாவைச் சேமித்துக்கொள்ளவும் முடியும் மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 மாதம் ஆகும்.
இதையும் படிங்க:VI யின் வொயிஸ் ஒன்லி திட்டம் அறிமுகம் கம்மி விலையில் மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங்
இந்த திட்டத்தில் வரும் மிக சிறந்த அம்சம் OTT ஆகும், மேலும் இந்த திட்டத்தின் கீழ் ரூ,279 வரும் திட்டத்தில் Netflix Basic சப்ஸ்க்ரிப்ஷன் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் JioHotstar Super மற்றும் ZEE5 Premium யின் நன்மை போன்றவை வழங்கப்படுகிறது.இதன் மூலம் கஸ்டமர்கள் வெவ்வேறு முறையில் கன்டென்ட் பார்க்கலாம், இதை தவிர நிறுவனம் Xstream Playபோன்ற நன்மை வைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் எந்த ஒரு இடையூறு இல்லாமல் கன்டென்ட் பார்க்கலாம்.
ஏர்டெல்லின் ரூ. 279 திட்டத்தை வாங்குவதற்கு முன், அதன் மிக முக்கியமான நிபந்தனையைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு டேட்டா வவுச்சர், உங்கள் நம்பரில் புதிய சேவைக் காலத்தைத் தொடங்கும் ரீசார்ஜ் அல்ல. அதாவது, உங்கள் மொபைல் நம்பரில் ஏற்கனவே செயலில் உள்ள அடிப்படைத் திட்டம் இல்லையென்றால், வெறுமனே ரூ. 279-க்கு ரீசார்ஜ் செய்வது உங்கள் நம்பரை சாதாரண பயன்பாட்டிற்குச் செயல்படுத்தாது. இந்தத் திட்டத்தின் பலனைப் பெற, உங்கள் நம்பரில் ஏற்கனவே சேவைக் காலத்துடன் கூடிய ரீசார்ஜ் இருக்க வேண்டும். எனவே, ரீசார்ஜ் செய்வதற்கு முன், உங்கள் நம்பரில் தற்போதுள்ள திட்டத்தின் வேலிடிட்டி காலத்தை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தின் நன்மை என பார்த்தால் இதில் 30GB வரையிலான (4G/5G) யின் ஹை ஸ்பீட் டேட்டா நன்மையுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர இந்த திட்டத்தில் YouTube Premium சப்ஸ்க்ரிப்ஷன் நன்மையுடன் இதில் விளன்பரம் இல்லாத (ad-free video) ஸ்ட்ரீமிங் பெறலாம். இதனுடன் இந்த திட்டத்தில் பேக்ரவுண்ட் பிளேபேக் மற்றும் ஆப்லைன் டவுன்லோட் உடன் Apple Music அக்சஸ் ஆறு மாதங்களுக்கு கிடைக்கும், இதனுடன் இதில் இலவசமாக free music ஸ்ட்ரீமிங் நன்மையும் பெறலாம்.
இதர பலன்களில், 28 நாள் சந்தாவுடன் கூடிய பிரைம் வீடியோ மொபைல் எடிஷன், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் மற்றும் ZEE5 பிரீமியம் ஆகியவை அடங்கும். இந்த பேக்கில் ஆஹா பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் வழியாக 18க்கும் மேற்பட்ட OTT சேவைகளுக்கான அக்சஸ் அடங்கியுள்ளது.