WhatsApp யில் பல முறை இரகசியமான சேட் இருக்கும் அதை மற்ற நண்பர் அல்லது வேறு யாரமல் பார்க்க என்ன செய்வது என பிரச்சனை பல இருக்கும். WhatsApp யின் Chat Lock அம்சம் மிகவும் சிறப்பனதாக இருக்கும், அதாவது முழு WhatsApp ஆப்பை லோக் செய்யாமல் , நீங்கள் மறைக்க நினைக்கும் அந்த குறிப்பிட்ட Chat Lock எப்படி செய்வது என தெரிவதில்லை அது எப்படி செய்வது என்பது தெரியவில்லை என்றால் அதை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க.
நீங்கள் ஒரு முக்கியமான நபரிடம் இருக்கும் சேட்டை மட்டும் ஒளித்து வைக்க விரும்பினால் அதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் வாங்க.
ஸ்டேப் 1: முதலில் உங்கள் போனில் WhatsApp திறக்கவும்.
ஸ்டேப் 2: நீங்கள் லோக் செய்ய விரும்பும் நபர் அல்லது குழுவின் அரட்டையைத் திறக்கவும்.
ஸ்டேப் 3: மேலே உள்ள நபர் அல்லது குழுவின் பெயரைத் தட்டுவதன் மூலம் அரட்டை விவரங்களைத் திறக்கவும்.
ஸ்டேப் 4: இங்கே chat லோக் (Chat Lock) விருப்பத்தைக் கண்டறியவும்.
ஸ்டேப் 5: சேட் லொக்கை தட்டி அதை இயக்கவும்.
ஸ்டேப் 6: ஸ்க்ரீனில் உள்ள விதிகளின்படி உங்கள் அடையாளத்தைச் சரிபார்க்கவும்.
இதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட உரையாடல், பூட்டப்பட்ட உரையாடல்கள் கோப்புக்குச் சென்றுவிடும்.
நீங்கள் ஒரு செட்டை லோக் செய்து விட்டால் சாதாரண சேட்(Chat) லிஸ்ட்டில் தெரியாதுஅதை நீங்கள் பார்க்க வேண்டும் என எண்ணினால் வாட்ஸ்அப் chat லிஸ்ட்டை திறந்து மற்றும் ஸ்க்ரீனின் கீழ் செல்லவும், அதன் பிறகு அங்கு Locked Chats போல்டர் பார்க்க முடியும், அதன் பிறகு அந்த போல்டரை தட்டி போனின் அதேடிகேஷன் உறுதி செய்யவும். அதன் பிறகு போல்டரின் Secret Code உதவியால் மறைக்கப்பட்ட அந்த செட்டை திறக்க முடியும்.
இதையும் படிங்க உங்கள் குழந்தைகளை WhatsApp என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிக்க parental controls எப்படி செட் செய்வது?
WhatsApp யில் Secret Code யின் ஆப்ஷன் அவர்களுக்கு பயன்படும், யார் ஒருவர் Locked Chats லிட்டிலும் தெரிய கூடாது என நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும். இதற்க்கு முதலில் சேட்டை லோக் செய்யவும் அதன் பிறகு Secret Code செட் செய்யவும்.
அதன் பிறகு அவரால் கூட அந்த Locked Chats போல்டரில் அது மறைந்து விடும், மேலும் நீங்கள் அந்த சேட்டை திறப்பதற்க்கு மீதும் நீங்கள் அந்த ரகசிய Secret Code போட்டால் மட்டுமே ocked Chats ஆப்ஷனில் தெரியும்.