55-inch TV
நீங்கள் உங்கள் வீட்டுக்கு பெரிய சைஸ் TV குறைந்த விலையில் வாங்க நினைத்தால், இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் Big Bang Diwali sale மூலம் realme TechLife 55-இன்ச் கொண்ட TV வெறும் ரூ,30,000 பட்ஜெட்டில் வாங்கலாம் இந்த டிவியின் உண்மையான விலையோ ரூ,65,399 அதிலிருந்து இப்பொழுது பாதிக்கு பாதியாக ரூ,34,600 வரை குறைக்கப்பட்டுள்ளது முக்கியமாக இந்த டிவியில் QLED Ultra HD டிஸ்ப்ளே உடன் தரமான வியூவ் வழங்குகிறது மேலும் இந்த டிவியின் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
realme TechLife 55-இன்ச் கொண்ட டிவியின் விலை ரூ,32,799க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் வாங்கினால் SBI கார்ட் மூலம் வாங்குவோர்களுக்கு ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த டிவியை வெறும் ரூ,30,799க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியில் ஆபரின் கீழ் 10% ரூ,1000 கூப்பன் வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த டிவியில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்.
Realme TechLife டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 55-இன்ச் கொண்ட 4K Ultra HD (3840 x 2160) பிக்ஸல் ரேஷளுசன் வழங்கப்படுகிறது மேலும் இந்த டிவியில் 60 Hz ரெப்ராஸ் ரேட் கொண்ட QLED டிஸ்ப்ளே உடன் இதில் Dolby Vision சப்போர்ட் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க LG அறிமுகம் செய்தது 115-இன்ச் கொண்ட QNED Evo AI Mini LED TV 4K டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த பிக்சர் குவாலிட்டி இருக்கும்
இதனுடன் இந்த டிவியில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Quad-Core) ப்ரோசெசர் உடன் இதில் 2 GB RAM மற்றும் 16 GB ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியின் மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு 40 W ஸ்பீக்கர் அவுட்புட் மற்றும் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த டிவியில் கனேக்டிவிட்டிக்கு வை-ஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth 5.1), HDMI மற்றும் USB போர்ட்கள் ஆகிய சப்போர்ட் வழங்கப்படுகிறது